4-குளோரோயிண்டோல்-3-அசிட்டிக் அமிலம்
4-குளோரோயிண்டோல்-3-அசிட்டிக் அமிலம் (4-Chloroindole-3-acetic acid) C10H8ClNO2 என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்டுள்ள ஓர் இயற்கையான தாவர இயக்குநீர் ஆகும்[1]. ஆக்சின் வகைச் சேர்மங்களின் ஒர் உறுப்பினரான இச்சேர்மம், பொதுவாகக் காணப்படும் ஆக்சின் இண்டோல்-3- அசிட்டிக் அமிலத்தின் குளோரினேற்ற வழிப்பொருளாகக் கருதப்படுகிறது. பட்டாணி, வாள் அவரை போன்ற பயறுவகைப் பயிர்களின் விதைகளில் 4-குளோரோயிண்டோல்-3-அசிட்டிக் அமிலம் காணப்படுகிறது. [2][3][4][5] 4-குளோரோயிண்டோல்-3-அசிட்டிக் அமிலம் , ஓர் இறப்பு இயக்குநீர் என்று கருதுவதற்குமான வாய்ப்பை அளிக்கிறது. ஏனெனில் முதிர்ச்சியடையும் விதைகள் இவ்வியக்குநீரைப் பயன்படுத்தி, மூலத்தாவரம் திரட்டும் ஊட்டப்பொருட்களை தாம் சேமித்துக் கொண்டு[6] அம்மூலத்தாவரங்களின் முடிவைத் தொடக்கி வைக்கின்றன.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(4-குளோரோ-1H-இண்டோல்-3-யில்)அசிட்டிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
2-(4-குளோரோ-1H-இண்டோல்-3-யில்)அசிட்டிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
2519-61-1 | |
ChEBI | CHEBI:20339 |
ChEMBL | ChEMBL309993 |
ChemSpider | 90727 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 100413 |
| |
பண்புகள் | |
C10H8ClNO2 | |
வாய்ப்பாட்டு எடை | 209.63 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Reinecke, Dennis M. (1999). "4-Chloroindole-3-acetic acid and plant growth". Plant Growth Regulation 27 (1): 3–13. doi:10.1023/A:1006191917753. பன்னாட்டுத் தர தொடர் எண்:0167-6903.
- ↑ Pless, Tanja; Boettger, Michael; Hedden, Peter; Graebe, Jan (1984). "Occurrence of 4-Cl-indoleacetic acid in broad beans and correlation of its levels with seed development". Plant Physiology 74 (2): 320–3. doi:10.1104/pp.74.2.320. பப்மெட்:16663416.
- ↑ Ernstsen, Arild; Sandberg, Goeran (1986). "Identification of 4-chloroindole-3-acetic acid and indole-3-aldehyde in seeds of Pinus sylvestris". Physiologia Plantarum 68 (3): 511–18. doi:10.1111/j.1399-3054.1986.tb03390.x.
- ↑ Katayama, Masato; Thiruvikraman, Singanallore V.; Marumo, Shingo (1987). "Identification of 4-chloroindole-3-acetic acid and its methyl ester in immature seeds of Vicia amurensis (the tribe Vicieae), and their absence from three species of Phaseoleae". Plant and Cell Physiology 28 (2): 383–386. பன்னாட்டுத் தர தொடர் எண்:0032-0781. http://pcp.oxfordjournals.org/content/28/2/383.abstract. பார்த்த நாள்: 16 October 2013.
- ↑ Magnus, Volker; Ozga, Jocelyn A.; Reinecke, Dennis M.; Pierson, Gerald L.; Larue, Thomas A.; Cohen, Jerry D.; Brenner, Mark L (1997). "4-chloroindole-3-acetic and indole-3-acetic acids in Pisum sativum". Phytochemistry 46 (4): 675-681. doi:10.1016/S0031-9422(97)00229-X. https://archive.org/details/sim_phytochemistry_1997-10_46_4/page/675.
- ↑ Engvild, Kjeld C. (1996). "Herbicidal activity of 4-chloroindoleacetic acid and other auxins on pea, barley and mustard". Physiologia Plantarum 96 (2): 333–337. doi:10.1111/j.1399-3054.1996.tb00222.x.