4-நைட்ரோபென்சாயிக் அமிலம்
4-நைட்ரோபென்சாயிக் அமிலம் (4-Nitrobenzoic acid) என்பது எனும் மூலக்கூறு வாய்பாடுடைய கரிமச்சர்மம் ஆகும். இது 4-அமினோ பென்சாயிக் அமிலம் மற்றும் 4-நைட்ரோ பென்சாயில் குளோரைடு ஆகியவை தயாரிப்பில் பயன்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4-நைட்ரோபென்சாயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
p-நைட்ரோபென்சாயிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
62-23-7 | |
ChEBI | CHEBI:262350 |
ChEMBL | ChEMBL101263 |
ChemSpider | 5882 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6108 |
| |
பண்புகள் | |
C7H5NO4 | |
வாய்ப்பாட்டு எடை | 167.1189 கிராம்/மோல்[1] |
தோற்றம் | இளம் மஞ்சள் நிறப் படிகப் பொடி[2] |
அடர்த்தி | 1.58[2] |
உருகுநிலை | 237 ° செல்சியசு[2] |
கொதிநிலை | பதங்காமாகும்[2] |
<L26 ºC வெப்ப நிலையில் 0.1 கிராம்/100 மில்லி லிட்டர்[3] | |
காடித்தன்மை எண் (pKa) | 3.41 (in water)[4], 9.1 (in DMSO)[5] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | பென்சாயிக் அமிலம் நைட்ரோ பென்சீன் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-நைட்ரோ பென்சாயிக் அமிலம் 4-நைட்ரோ டொலுயீனை ஆக்சிசனேற்றத்திற்கு உள்ளாக்கிப் பெறப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ ""4-nitrobenzoic acid - PubChem Public Chemical Database"". பார்க்கப்பட்ட நாள் 11 April 2010.
- ↑ 2.0 2.1 2.2 2.3 ""Safety data for p-nitrobenzoic acid"". Archived from the original on 27 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 11 April 2010.
- ↑ ""p-Nitrobenzoic acid"". பார்க்கப்பட்ட நாள் 11 April 2010.
- ↑ ""Dissociation Constants Of Organic Acids And Bases"". பார்க்கப்பட்ட நாள் 11 April 2010.
- ↑ ""Bordwell pKa Table (Acidity in DMSO)"". பார்க்கப்பட்ட நாள் 11 April 2010.