4-புரோமோதயோபீனால்

வேதிச் சேர்மம்

4-புரோமோதயோபீனால் (4-Bromothiophenol) BrC6H4SH. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற படிகங்களாக இது உருவாகிறது.

4-புரோமோதயோபீனால்
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாரா-புரோமோதயோபீனால்
1-புரோமோ-4-மெர்காப்டோபென்சீன்
இனங்காட்டிகள்
106-53-6 Y
ChEMBL ChEMBL278240
ChemSpider 59439
EC number 203-407-3
InChI
  • InChI=1S/C6H5BrS/c7-5-1-3-6(8)4-2-5/h1-4,8H
    Key: FTBCOQFMQSTCQQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66049
  • C1=CC(=CC=C1S)Br
UNII P3WUO03X17
பண்புகள்
C6H5BrS
வாய்ப்பாட்டு எடை 189.07 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
உருகுநிலை 72-74 °செல்சியசு[1]
கொதிநிலை 230.5 °செல்சியசு[2]
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H314, H315, H319, H335
P260, P261, P264, P270, P271, P280, P301+310, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310, P312
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

4-புரோமோ-பென்சீன்சல்போனைல் குளோரைடை அமிலக் கரைசலில் உள்ள சிவப்பு பாசுபரசு மற்றும் அயோடினை சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி 4-புரோமோதயோபீனால் தயாரிக்கப்படுகிறது.[3] 4,4'- இருபுரோமோயிருபீனைல் இருசல்பைடை ஐதரசனேற்றம் செய்தும் இதை தயாரிக்க முடியும்.[4]

வினைகள்

தொகு

அசிட்டைலசிட்டோனுடன் சீசியம் கார்பனேட்டு முன்னிலையில் 4-புரோமோதயோபீனால் வினைபுரிந்து 3-(4-புரோமோபீனைல்தயோ)பெண்டேன் – 2,4 டையோனைக் கொடுக்கிறது. 4,4'- இருபுரோமோபீனைல் இருசல்பைடும் ஓர் இடைநிலையாக உற்பத்தியாகிறது.[5]

மற்ற தயோல்கள் போலவே இதுவும் வெள்ளி நைட்ரேட்டுடன் வினைபுரிந்து வெள்ளி 4-புரோமோதயோபீனோலேட்டை உற்பத்தி செய்கிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Field, Lamar (2002). "Aromatic Sulfonic Acid Anhydrides". Journal of the American Chemical Society 74 (2): 394–398. doi:10.1021/ja01122a032. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. 
  2. "PhysProp" data were obtained from Syracuse Research Corporation of Syracuse, New York (US)
  3. Zhou, Shaodong; Liao, Zutai; Yuan, Jixin; Qian, Chao; Chen, Xinzhi (2012). "One-pot synthesis of 6-bromo-4,4-dimethylthiochroman". Research on Chemical Intermediates 39 (9): 4121–4125. doi:10.1007/s11164-012-0928-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0922-6168. 
  4. Chen, Xinzhi; Zhou, Shaodong; Qian, Chao (2012). "Catalytic transfer hydrogenation of aryl sulfo compounds". Journal of Sulfur Chemistry 33 (2): 179–185. doi:10.1080/17415993.2012.654392. பன்னாட்டுத் தர தொடர் எண்:1741-5993. 
  5. Chen, Qian; Wang, Xiaofeng; Wen, Chunxiao; Huang, Yulin; Yan, Xinxing; Zeng, Jiekun (2017). "Cs2CO3-promoted cross-dehydrogenative coupling of thiophenols with active methylene compounds". RSC Advances 7 (63): 39758–39761. doi:10.1039/C7RA06904A. பன்னாட்டுத் தர தொடர் எண்:2046-2069. 
  6. Jardim, Guilherme A. M.; Oliveira, Willian X. C.; de Freitas, Rossimiriam P.; Menna-Barreto, Rubem F. S.; Silva, Thaissa L.; Goulart, Marilia O. F.; da Silva Júnior, Eufrânio N. (2018). "Direct sequential C–H iodination/organoyl-thiolation for the benzenoid A-ring modification of quinonoid deactivated systems: a new protocol for potent trypanocidal quinones". Organic & Biomolecular Chemistry 16 (10): 1686–1691. doi:10.1039/C8OB00196K. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-0520. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-புரோமோதயோபீனால்&oldid=3320391" இலிருந்து மீள்விக்கப்பட்டது