4-மெத்தில்-1-பென்டனால்
கரிம வேதியியல் சேர்மம்
4-மெத்தில்-1-பென்டனால் (3-Methyl-1- pentanol) என்பது C6H14O என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக இச்சேர்மத்தை இரண்டாம்நிலை ஐசோயெக்சைல் ஆல்ககால் என்ற பெயரால் அழைப்பர். நிறமற்ற திரவமாக காணப்படும் 4-மெத்தில்-1-பென்டனால் லொங்கன் பழத்தில் காணப்படுகிறது. [2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4-மெத்தில்-1-பென்டனால்
| |
வேறு பெயர்கள்
4-மெத்தில்பென்டன்-1-ஆல், ஐசோயெக்சைல் ஆல்ககால்
| |
இனங்காட்டிகள் | |
626-89-1 = | |
ChEBI | CHEBI:63910 |
ChemSpider | 11793 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C6H14O | |
வாய்ப்பாட்டு எடை | 102.174 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.8131 கி/செ.மீ3 20 ° செல்சியசில் |
கொதிநிலை | 151.9 °C (305.4 °F; 425.0 K) |
7.6 கி/லி | |
கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரையும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–398, 8–106, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ Contis, Ellene Tratras (1998), Food flavors: formation, analysis, and packaging influences : proceedings of the 9th International Flavor Conference, the George Charalambous Memorial Symposium, Limnos, Greece, 1-4 July 1997, Elsevier, p. 362, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-82590-2, பார்க்கப்பட்ட நாள் 2010-01-17