4 விருச்சிக விண்மீன்

4 விருச்சிக விண்மீன் (4 Scorpii) என்பது விருச்சிக விண்மீன் குழாமில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். இது 2.2 மடங்கு சூரியத் திணிவு உடையது. தோரயமாக 410 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.

4 விருச்சிக விண்மீன்
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை விருச்சிக விண்மீன் குழாம்
வல எழுச்சிக் கோணம் 15h 55m 30.079s[1]
நடுவரை விலக்கம் -26° 15′ 57.58″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)+5.63
இயல்புகள்
விண்மீன் வகைA3V
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: -35.80 ± 0.73[1] மிஆசெ/ஆண்டு
Dec.: -30.09 ± 0.82[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)7.99 ± 0.77[1] மிஆசெ
தூரம்410 ± 40 ஒஆ
(130 ± 10 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)+0.0197
விவரங்கள்
திணிவு2.2 M
ஆரம்2 R
ஒளிர்வு (பார்வைக்குரிய, LV)20 L
வெப்பநிலை8,700 கெ

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=4_விருச்சிக_விண்மீன்&oldid=2746464" இலிருந்து மீள்விக்கப்பட்டது