ஏழாவது மக்களவை

(7வது மக்களவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய நாடாளுமன்றத்தின் ஏழாவது மக்களவை 1980 பொதுத் தேர்தலில்[1] வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:

ஏழாவது மக்களவை
ஆறாவது மக்களவை எட்டாவது மக்களவை
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1980

முக்கிய உறுப்பினர்கள்

தொகு
எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. பல்ராம் சாக்கர் மக்களவைத் தலைவர் 01-22-80 -01-15-85
2. ஜி. இலட்சுமணன் மக்களவைத் துணைத் தலைவர் 02-01-80 -12-31-84
3. அவதார் சிங் ரிக்கி பொதுச் செயலர் 06-18-77 -12-31-83
4. சுபாஷ் சி காஷ்யப் பொதுச் செயலர் 12-31-83 -08-20-90

மேற்கோள்கள்

தொகு
  1. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. Retrieved 29 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழாவது_மக்களவை&oldid=3523398" இலிருந்து மீள்விக்கப்பட்டது