881 ஏவுகணை படைப்பிரிவு
இந்திய இராணுவத்தின் படைப்பிரிவு வகை
881 ஏவுகணை படைப்பிரிவு (881 Missile Regiment (India)) என்பது ஏவுகணை பொருத்தப்பட்ட படைப்பிரிவு ஆகும். இப்படைப் பிரிவு இந்திய ராணுவத்தின் பீரங்கி படையின் ஒரு பகுதியாகும்.
881 ஏவுகணைப் படைப்பிரிவு 881 Missile Regiment | |
---|---|
நாடு | இந்தியா |
பற்றிணைப்பு | இந்தியா |
கிளை | இந்தியத் தரைப்படை |
வகை | சேணேவி |
அளவு | படைப்பிரிவு |
குறிக்கோள்(கள்) | எல்லா இடங்களிலும் மரியாதையும் மகிமையும் |
நிறம் | சிவப்பு & கடற்படை நீலம் |
கருவிகள் | பிரமோசு |
வரலாறு
தொகுபடைப்பிரிவு இலேசான படைப்பிரிவாக உயர்த்தப்பட்டது. இலேசான படைப்பிரிவு 2011 ஆம் ஆண்டில் ஏவுகணைப் படைப்பிரிவாக மாற்றப்பட்டது.[1] இந்த ஏவுகணைப் பிரிவு தற்போது 41 பீரங்கி படைபிரிவின் ஒரு பகுதியாக உள்ளது.
நடவடிக்கைகள்
தொகுசாதனைகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "2nd regiment of BrahMos missiles". 2011-11-16. பார்க்கப்பட்ட நாள் 2023-10-25.
- ↑ "Indian Army deployment in Bangladesh". பார்க்கப்பட்ட நாள் 2023-10-25.
- ↑ "Liberation Of Bangladesh: 1971 Recollection And Reflection" (PDF). 2013-12-12. பார்க்கப்பட்ட நாள் 2023-10-25.
- ↑ "Malik promises better weapons". 1999-01-16. பார்க்கப்பட்ட நாள் 2023-10-25.
- ↑ "Republic Day parade highlights: India showcases military might, cultural diversity". 2018-01-26. பார்க்கப்பட்ட நாள் 2023-10-25.