9,10-இருபீனைல் ஆந்திரசீன்
9,10-இருபீனைல் ஆந்திரசீன் (9,10-Diphenylanthracene) என்பது C26H18 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன் சேர்மமான இது சற்று மஞ்சள் தூள் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. 9,10-இருபீனைல் ஆந்திரசீன் வேதிஒளிர்வில் ஒர் உணர்திறனாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒளிரும் குச்சிகளில் நீல ஒளியை உருவாக்க இச்சேர்மம் பயன்படுகிறது. ஒரு மூலக்கூறு கரிம குறைக்கடத்தியாகச் செயல்படும் இச்சேர்மம் நீலநிற கரிம ஒளி-உமிழும் டையோடுகள் மற்றும் கரிம ஒளி-உமிழும் டையோடுகள் அடிப்படையிலான காட்சிப்படுத்தல்களில் பயன்படுத்தப்படுகிறது
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
9,10-இருபீனைல் ஆந்திரசீன்
| |
இனங்காட்டிகள் | |
1499-10-1 | |
Abbreviations | DPA |
Beilstein Reference
|
1914010 |
ChEBI | CHEBI:51676 |
ChemSpider | 14430 |
EC number | 216-105-1 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 15159 |
| |
UNII | 51BQ8IYQ9U |
பண்புகள் | |
C26H18 | |
வாய்ப்பாட்டு எடை | 330.42 |
தோற்றம் | மஞ்சள் நிறத் தூள் |
அடர்த்தி | 1.22 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 248 முதல் 250 °C (478 முதல் 482 °F; 521 முதல் 523 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Crystal Structure of Solution-Grown 9,10-Diphenylanthracene. A Combined Computational and X-Ray Study". Acta Crystallographica Section B 35 (3): 679–683. 1979. doi:10.1107/s0567740879004428. Bibcode: 1979AcCrB..35..679A.
வெளி இணைப்புகள்
தொகு- Polycyclic aromatic hydrocarbons, Australian National Pollutant Inventory