9-அமினோ அக்ரிடின்

9-அமினோ அக்ரிடின் (9-Aminoacridine) என்பது ஓர் உயர் ஒளிரும் சாயமாகும். C13H10N2 என்ற மூலக்கூறு வாய்பாட்டால் இச்சேர்மம் அடைஅயாளப்படுத்தப்படுகிறது. இது மருத்துவ ரீதியாக ஒரு மேற்பூச்சு நச்சுக்கொல்லியாகவும், பரிசோதனை ரீதியாக ஒரு பிறழ்வுமாற்றியாகவும் ஒரு செல்லிடை ஐசெ குறிகாட்டியாகவும், அணுப்பொருண்மை அலைமாலையியலில் அயனியாக்க நுட்பத்திலும் பயன்படுகிறது.[1]

9-அமினோ அக்ரிடின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அக்ரிடின்-9-அமீன்
இனங்காட்டிகள்
90-45-9 Y
ChEBI CHEBI:74789 N
ChEMBL ChEMBL43184 Y
ChemSpider 6752 Y
InChI
  • InChI=1S/C13H10N2/c14-13-9-5-1-3-7-11(9)15-12-8-4-2-6-10(12)13/h1-8H,(H2,14,15) Y
    Key: XJGFWWJLMVZSIG-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C13H10N2/c14-13-9-5-1-3-7-11(9)15-12-8-4-2-6-10(12)13/h1-8H,(H2,14,15)
    Key: XJGFWWJLMVZSIG-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7019
  • n1c3c(c(c2c1cccc2)N)cccc3
UNII 78OY3Z0P7Z Y
பண்புகள்
C13H10N2
வாய்ப்பாட்டு எடை 194.2319 கி/மோல்
தோற்றம் படிக மஞ்சள்
உருகுநிலை 300 °C (572 °F; 573 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Vermillion-Salsbury, Rachal L.; Hercules, David M. (13 June 2002). "9-Aminoacridine as a matrix for negative mode matrix-assisted laser desorption/ionization". Rapid Communications in Mass Spectrometry (Wiley Interscience) 16 (16): 1575–1581. doi:10.1002/rcm.750. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=9-அமினோ_அக்ரிடின்&oldid=3019270" இலிருந்து மீள்விக்கப்பட்டது