N-பியூட்டைல்பென்சீன்
கரிமச் சேர்மம்
n-பியூட்டைல்பென்சீன் (n-butylbenzene) என்பது C6H5C4H9 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். பியூட்டைல் பென்சீனின் இரு மாற்றியங்களில், n-பியூட்டைல்பென்சீனானது பியூட்டைல் தொகுதியின் முதல் கார்பன் அணுவுடன் பினைல் தொகுதி இணைந்துள்ளதாகும். இது இலேசான பிசுக்குத்தன்மையுள்ள, நிறமற்ற திரவமாகும்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பியூட்டைல்பென்சீன், 1-பியூட்டைல்பென்சீன், 1-பினைல்பியூட்டேன்
| |
இனங்காட்டிகள் | |
104-51-8 | |
ChEBI | CHEBI:44194 |
EC number | 203-209-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7705 |
| |
UNII | S8XZ2901RZ |
UN number | 2709 |
பண்புகள் | |
C10H14 | |
வாய்ப்பாட்டு எடை | 134.22 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
அடர்த்தி | 0.8601 கி/செமீ3 20 °செல்சியசில் |
உருகுநிலை | −87.9 °C (−126.2 °F; 185.2 K) |
கொதிநிலை | 183.3 °C (361.9 °F; 456.4 K) |
11.8 மிகி/லி | |
கரைதிறன் | மதுசாரம், ஈதர், பென்சீன் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H226, H315, H319, H400, H410 | |
P210, P233, P240, P241, P242, P243, P264, P273, P280, P302+352, P303+361+353, P305+351+338, P321, P332+313 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 71 °C; 160 °F; 344 K |
Autoignition
temperature |
410 °C (770 °F; 683 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
n-பியூட்டைல்பென்சீனின் தொகுப்புமுறை தயாரிப்பானது குளோரோபென்சீன் உடன் பியூட்டைல்மக்னீசியம் புரோமைடு வினைபுரியும் முறையாகும். இந்த வினையானது நிக்கல் டைபாசுபீனை வினையூக்கியாகக் கொண்ட குமாடா இணைப்பு வினையின் முதல் செயல்முறை விளக்கமாகும்.[1] இந்த எளிதான மற்றும் செயல்திறன் மிக்க முறையானது மற்ற முறைகளுடன் ஒப்பிடப்பட்டும், வேறுபடுத்தப்பட்டும் பார்க்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Tamao, Kohei; Sumitani, Koji; Kumada, Makoto (1972). "Selective carbon-carbon bond formation by cross-coupling of Grignard reagents with organic halides. Catalysis by nickel-phosphine Complexes". Journal of the American Chemical Society 94: 4374-6. doi:10.1021/ja00767a075.
- ↑ R. R. Read, L. S. Foster, Alfred Russell, V. L. Simril (1945). "n-Butylbenzene". Org. Synth. 25: 11. doi:10.15227/orgsyn.025.0011.