OGLE-2016-BLG-1195Lb
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்

Icy Earth-like exoplanet about the same distance from its host star as the Earth is to the Sun (artist concept).[1][2][3][4][5]
தாய் விண்மீன்
விண்மீன் OGLE-2016-BLG-1195L
விண்மீன் தொகுதி விருச்சிக விண்மீன் குழாம் (?)
வலது ஏறுகை (α) 17h 55m 24.0s[3]
சாய்வு (δ) -30° 12′ 26″[3]
தொலைவு13,000[4] ஒஆ
(3,910.0[3] புடைநொடி)
அலைமாலை வகை unknown (possibly "a brown dwarf or an ultracool dwarf"[6])
இருப்புசார்ந்த இயல்புகள்
திணிவு(m)1.43[1][4] M
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள் 2017[3][4]
கண்டுபிடிப்பாளர்(கள்)
கண்டுபிடித்த முறை Gravitational microlensing[4]
கண்டுபிடித்த இடம் Korea Astronomy and Space Science Institute and Spitzer Space Telescope[4]
கண்டுபிடிப்பு நிலை Published[1][2][4]
Database references
புறக்கோள்களின்
கலைக்களஞ்சியம்
தரவு
SIMBADதரவு

OGLE-2016-BLG-1195Lb என்று பெயரிடப்பட்டுள்ள பூமியைப் போன்று தோற்றமளிக்கும் இந்த புதிய கோள் 13,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது. மைக்ரோ லென்சிங் என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கோளை கண்டறிந்துள்ள நாசா,இது ப்ளூட்டோவை விட குளிர்ச்சியான ஐஸ்பால் கிரகம் என்றும்கூறியுள்ளது.இந்த கிரகம், சரியாக நமது சூரியனில் 7.8 சதவிகிதம் என்ற அளவில் உள்ளதாக அறிவித்திருக்கும் நாசா,இன்னும் இதனை ஒரு விண்மீன் என அறிவிக்கவில்லை.மேலும்,நாசாவானது இப்புதிய கிரகத்தில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்று கூறியுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Shvartzvald, Y et al. (1 May 2017). "An Earth-mass Planet in a 1 au Orbit around an Ultracool Dwarf" (பி.டி.எவ்). The Astrophysical Journal Letters 840 (L3): 1-7. doi:10.3847/2041-8213. http://iopscience.iop.org/article/10.3847/2041-8213/aa6d09/pdf. பார்த்த நாள்: 27 April 2017. 
  2. 2.0 2.1 Bond, I. A. et al. (25 March 2017). "The Lowest Mass Ratio Planetary Microlens: OGLE 2016-BLG-1195Lb". arXiv. https://arxiv.org/abs/1703.08639. பார்த்த நாள்: 27 April 2017. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Staff (2017). "Planet OGLE-BLG-1195L b". Extrasolar Planets Encyclopaedia. Archived from the original on 31 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 April 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 Staff (26 April 2017). "PIA21430: Iceball Planet Artist's Concept". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா). பார்க்கப்பட்ட நாள் 27 April 2017.
  5. Landau, Elizabeth (26 April 2017). "'Iceball' Planet Discovered Through Microlensing". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா). பார்க்கப்பட்ட நாள் 27 April 2017.
  6. Strickland, Ashley (26 April 2017). "Icy Earth-mass exoplanet is 'colder than Hoth'". CNN. http://www.cnn.com/2017/04/26/us/ice-world-exoplanet-discovery-trnd/. பார்த்த நாள்: 27 April 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=OGLE-2016-BLG-1195Lb&oldid=3926922" இலிருந்து மீள்விக்கப்பட்டது