P-வழி மதிப்பீடு
எண் கோட்பாட்டில், ஒரு முழு எண் n இன் p-வழி மதிப்பீடு அல்லது p -வழி வரிசை என்பது n ஐ வகுக்கும் ஒரு பகாஎண் p இன் மிக உயர்ந்த அடுக்கு ஆகும். இது, எனக் குறிக்கப்படுகிறது. சமானமாக, என்பது -இன் முதன்மை காரணியாக்க வடிவில் பகாஎண் தோன்றும் எண்ணிக்கையைக் குறிக்கிறது .
p -வழி மதிப்பீடு என்பது ஒரு மதிப்பிடல் முறையாக இருப்பதுடன் வழக்கமான தனி மதிப்பு காண்பதற்கு ஒத்தமுறையாகவும் அமைகிறது. விகிதமுறு எண்களைத் தனி மதிப்பு கொண்டு முழுமையாக்கம் செய்ய மெய்யெண்கள் கிடைப்பதுபோல, விகிதமுறு எண்களை -வழி தனிமதிப்பு கொண்டு முழுமையாக்கம் செய்ய -வழி எண்கள் கிடைக்கும்.
வரையறையும் பண்புகளும்
தொகுp ஒரு பகா எண்.
முழு எண்கள்
தொகுஒரு முழு எண் -இன் p -வழி மதிப்பீடு கீழுள்ளவாறு வரையறுக்கப்படுகிறது:
இங்கு இயல் எண்களின் கணத்தைக் குறிக்கிறது. மற்றும் ஆனது ஐ ஆல் வகுக்கும் தன்மையைக் குறிக்கிறது.
- ஒரு [[சார்பு|சார்பாக]] அமைகிறது[1]:
எடுத்துக்காட்டாக:
, , ஆகியவற்றிலிருந்து, .
என்ற குறியீடு சில சமயங்களில் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது .
ஒரு நேர்ம முழு எண் எனில்,
இது, என்பதிலிருந்து நேரிடையாகப் பெறப்படுகிறது.
விகிதமுறு எண்கள்
தொகுp -வழி மதிப்பீட்டை கீழ்வரும் சார்பாக விகிதமுறு எண்களுக்கும் நீட்டிக்க முடியும்:
எடுத்துக்காட்டாக, மற்றும் இலிருந்து .
சில பண்புகள்:
மேலும், எனில்,
p-வழி தனிமதிப்பு
தொகுவிகிதமுறு எண்களின் கணம் இன் மீதான p -வழி தனிமதிப்பு என்பது பின்வரும் சார்பாக அமையும்:
இதன் மூலம்,
- இன் எல்லா மதிப்புகளுக்கும்,
- எனப் பெறப்படுகிறது.
எடுத்துக்காட்டாக,
p -வழி தனி மதிப்பு பின்வரும் பண்புகளை நிறைவு செய்கிறது.
எதிர்மமற்றதன்மை நேர்ம-வரைவுத்தன்மை பெருக்கல் தன்மை ஆர்க்கிமீடியதற்றதன்மை
மேற்கோள்கள்
தொகு- ↑ Ireland, K.; Rosen, M. (2000). A Classical Introduction to Modern Number Theory. New York: Springer-Verlag. p. 3.
- ↑ with the usual order relation, namely
- ,
- ,
- ↑ Khrennikov, A.; Nilsson, M. (2004). p-adic Deterministic and Random Dynamics. Kluwer Academic Publishers. p. 9.