ஃபராக்கா அனல் மின் நிலையம்

ஃபராக்கா அனல் மின் நிலையம் (Farakka Super Thermal Power Plant) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நபருன் எனும் ஊரில் அமைந்துள்ளது. இது தேசிய அனல் மின் நிறுவனத்தினுடையது ஆகும். இதில் நிலக்கரி எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

ஃபராக்கா அனல் மின் நிலையம்
ஃபராக்கா அனல் மின் நிலையம் is located in இந்தியா
ஃபராக்கா அனல் மின் நிலையம்
அமைவிடம்:ஃபராக்கா அனல் மின் நிலையம்
நாடுஇந்தியா
இடம்மேற்கு வங்காளம்
அமைவு24°46′21″N 87°53′39″E / 24.77250°N 87.89417°E / 24.77250; 87.89417ஆள்கூறுகள்: 24°46′21″N 87°53′39″E / 24.77250°N 87.89417°E / 24.77250; 87.89417
இயங்கத் துவங்கிய தேதி1986
உரிமையாளர்தேசிய அனல் மின் நிறுவனம்
மின் நிலைய தகவல்
முதன்மை எரிபொருள்நிலக்கரி
உற்பத்தி பிரிவுகள்5
மின் உற்பத்தி விவரம்
நிறுவப்பட்ட ஆற்றலளவு2,100 மெகா வாட்கள்
பிரிவு நிலை திறன் (மெ.வா) தொடங்கப்பட்ட நாள்
முதல் 1 200 ஜனவரி, 1986
முதல் 2 200 டிசம்பர், 1986
முதல் 3 200 ஆகஸ்ட், 1987
இரண்டாவது 4 500 செப்டம்பர், 1992
இரண்டாவது 5 500 பிப்ரவரி, 1994
மூன்றாவது 6 500 ஏப்ரல், 2012
மொத்தம் 6 2100

வெளி இணைப்புகள்தொகு