ஃபிரெடெரிக்டன்
கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத் தலைநகர்
ஃபிரெடெரிக்டன் கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி ஃபிரெடெரிக்டன் மாநகரத்தில் 85,688 மக்கள் வசிக்கின்றனர்.[1][2][3]
Fredericton ஃபிரெடெரிக்டன் | |
---|---|
குறிக்கோளுரை: "Fredericopolis, silvae filia nobilis" (இலத்தீன்) "Fredericton, noble daughter of the forest" | |
நியூ பிரன்சுவிக்கில் அமைவிடம் | |
நாடு | கனடா |
மாகாணம் | நியூ பிரன்சுவிக் |
மாவட்டம் | யார்க் |
தொடக்கம் | 1785 |
அரசு | |
• நகரத் தலைவர் | பிராட் வுட்சைட் |
• அரசு சபை | ஃபிரெடெரிக்டன் நகரச் சபை |
பரப்பளவு | |
• நகரம் | 130.68 km2 (50.46 sq mi) |
• மாநகரம் | 4,521.72 km2 (1,745.8 sq mi) |
ஏற்றம் | 20 m (66 ft) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 50,535 |
• அடர்த்தி | 386.7/km2 (1,002/sq mi) |
• பெருநகர் | 85,688 |
நேர வலயம் | ஒசநே-4 (அட்லான்டிக்) |
• கோடை (பசேநே) | ஒசநே-3 (அட்லான்டிக்) |
NTS நிலப்படம் | 021G15 |
GNBC குறியீடு | DAFMJ |
இணையதளம் | http://www.fredericton.ca/ |
அஞ்சல் குறியீடுகள்: E3A, E3B, E3C |
மேற்கோள்கள்
தொகு- ↑ "NEW BRUNSWICK REGULATION 85-6 under the Municipalities Act (O. C. 85-45)". Government of New Brunswick. பார்க்கப்பட்ட நாள் 11 November 2022.
- ↑ "RÈGLEMENT DU NOUVEAU-BRUNSWICK 85-6 pris en vertu de la Loi sur les municipalités (D.C. 85-45)". Government of New Brunswick. பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.
- ↑ "Fredericton councillor defeats incumbent mayor in one of several races across the province". atlantic.ctvnews.ca. 25 May 2021.