ஃபிரெட் ரூட்

இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்

ஃபிரெட் ரூட் (Fred Root, பிறப்பு: ஏப்ரல் 16 1890, இறப்பு: சனவரி 20 1954) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 365 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1926 - ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]

ஃபிரெட் ரூட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஃபிரெட் ரூட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 365
ஓட்டங்கள் - 7911
மட்டையாட்ட சராசரி - 14.78
100கள்/50கள் -/- 1/23
அதியுயர் ஓட்டம் - 107
வீசிய பந்துகள் 642 80614
வீழ்த்தல்கள் 8 1512
பந்துவீச்சு சராசரி 24.25 21.11
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 125
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 33
சிறந்த பந்துவீச்சு 4/84 9/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 244/-
மூலம்: [1], சூலை 11 2010

மேற்கோள்கள்

தொகு
  1. Fred Root at CricketArchive
  2. Wisden Fred Root
  3. Haigh, Gideon: Silent Revolutions: Writings on Cricket History 9781845132262
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிரெட்_ரூட்&oldid=3889684" இலிருந்து மீள்விக்கப்பட்டது