அகனேசு மேரி கிளார்க்

அகனேசு மேரி கிளார்க் (Agnes Mary Clerke) (10 பிப்ரவரி 1842 – 20 ஜனவரி 1907) ஒரு வானியலாளரும் வானியல் எழுத்தாளரும் ஆவார். இவர் அயர்லாந்து, கவுண்டி கார்க், சுகிபெரீனில் பிறந்தார். இலண்டனில் இறந்தார்.[1][2][3][4][5][6][7]

அகனேசு மேரி கிளார்க்
Agnes Mary Clerke
Clerke Agnes Mary.jpg
பிறப்புபெப்ரவரி 10, 1842(1842-02-10)
சுகிபெரீன், கவுண்டி கார்க், அயர்லாந்து
இறப்பு20 சனவரி 1907(1907-01-20) (அகவை 64)
இலண்டன்

குடும்பம்தொகு

இவர் சுகிபெரீனில் வங்கி மேலாளராகவிருந்த ஜான் வில்லியம் கிளார்க்கின்(அண். 1814–1890) மகள் ஆவார்.[8] இவரது தாயார் நீதிமன்ற நடுவரின் பதிவாளராக இருந்தவரின் மகளாகப் பிறந்த கேத்தரீன் மேரி தியேசி(பிறப்பு: 1819) ஆவார்.[9][10] இவருக்கு இரு உடன்பிறப்புகள் உண்டு. இவரது அக்கா எலன் மேரி 1940 இல் பிறந்தார். இவரது தம்பியானஅவுபிரே புனித ஜான் 1843 இல் பிறந்தார்.[11] இவர்கள் மூவருமே வீட்டிலேயே கல்வி பயின்றனர்.[11]

வாழ்வும் பணியும்தொகு

இவரது அக்கா எலன் மேரி கிளார்க்கும் (1840–1906) வானியல் பற்றி எழுதியுள்ளார்.

நிலாவின் கிளார்க் குழிப்பள்ளம் இவரது பெயரைத் தாங்கியுள்ளது.[12]

தேர்ந்தெடுத்த எழுத்துகள்தொகு

She also wrote 55 articles for the Edinburgh Review, mainly on subjects connected with astrophysics, and articles for the Dictionary of National Biography, the பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் and the Catholic Encyclopedia, and several other periodicals. Her articles in the ninth edition (1875–89) of the Britannica included Galileo Galilei, Alexander von Humboldt, Johannes Kepler, Antoine Lavoisier and the zodiac.[14]

மேற்கோள்கள்தொகு

 1. For details of the life and work of Agnes Clerk, see Weitzenhoffer, Kenneth (1985). "The Prolific Pen of Agnes Clerke". Sky and Telescope (9): 211–212. Bibcode: 1985S&T....70..211W. 
 2. Margaret Lindsay Huggins (1907). "Agnes Mary Clerke". Monthly Notices of the Royal Astronomical Society (London: Royal Astronomical Society) 67 (4): 230–231. doi:10.1093/mnras/67.4.230. Bibcode: 1907MNRAS..67..230.. http://adsabs.harvard.edu/full/1907MNRAS..67..230.. 
 3. "Obituary–Agnes Mary Clerke". The Observatory 30: 107–108. 1907. Bibcode: 1907Obs....30..107.. http://adsabs.harvard.edu/full/1907Obs....30..107.. 
 4. Lynn, William T. (1907). "Miss Agnes Mary Clerke". Journal of the British Astronomical Association (London: British Astronomical Association) 17 (4): 188–189. Bibcode: 1907JBAA...17..188.. http://adsabs.harvard.edu/full/1907JBAA...17..188.. 
 5. Margaret Lindsay Huggins (1907). "Agnes Mary Clerke". Astrophysical Journal 25 (3): 226–230. doi:10.1086/141436. Bibcode: 1907ApJ....25..226H. http://adsabs.harvard.edu/full/1907ApJ....25..226H. 
 6. Dent, Elsie A. (1907). "Agnes Mary Clerke". Journal of the Royal Astronomical Society of Canada (Royal Astronomical Society of Canada) 1 (2): 81–84. Bibcode: 1907JRASC...1...81D. http://adsabs.harvard.edu/full/1907JRASC...1...81D. 
 7. Thomas Jefferson Jackson See (1907). "Some Recollections of Miss Agnes M. Clerke". Popular Astronomy 15 (6): 323–326. Bibcode: 1907PA.....15..323S. http://adsabs.harvard.edu/full/1907PA.....15..323S. 
 8. O'Connor, J J; Robertson, E F (July 2008). "Agnes Mary Clerke". School of Mathematics and Statistics University of St Andrews. 14 August 2016 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Miss Agnes Mary Clerke (transcription)". London: The Times. 22 January 1907. p. 12; col D. http://en.wikisource.org/wiki/The_Times/1907/Obituary/Agnes_Mary_Clerke. பார்த்த நாள்: 6 December 2008. 
 10. England 1871 census Class: RG10; Piece: 870; Folio: 118; Page: 24; GSU roll: 827769.
 11. 11.0 11.1 Ogilvie, Marilyn, தொகுப்பாசிரியர். The Biographical Dictionary of Women in Science A-K. 1. Routledge: New York and London. பக். 269–271. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-92039-6. 
 12. Haines, Catharine (2001). International women in science: a biographical dictionary to 1950. Santa Barbara, California: ABC-CLIO. பக். 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-57607-090-5. https://books.google.com/books?id=HftdjMNDvwIC&lpg=PA2&dq=madge%20adam%20oxford&pg=PA2#v=onepage&q=madge%20adam%20oxford&f=false. 
 13. Ernest William Brown (1904). "Review: Problems in Astrophysics by Agnes M. Clerke". Bull. Amer. Math. Soc. 10 (4): 205–206. doi:10.1090/S0002-9904-1904-01096-4. 
 14. Important Contributors to the Britannica, 9th and 10th Editions Important Contributors to the Britannica, 9th and 10th Editions, 1902encyclopedia.com. Retrieved 16 April 2017.

மேலும் படிக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

வார்ப்புரு:Wikisource-author

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகனேசு_மேரி_கிளார்க்&oldid=3362703" இருந்து மீள்விக்கப்பட்டது