அகன்ற அலகு ஓசனிச்சிட்டு
அகன்ற அலகு ஓசனிச்சிட்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Cynanthus
|
இனம்: | C. latirostris
|
இருசொற் பெயரீடு | |
Cynanthus latirostris Swainson, 1827 | |
பரம்பல் |
அகன்ற அலகு ஓசனிச்சிட்டு (broad-billed hummingbird, Cynanthus latirostris) என்பது வட அமெரிக்காவின் நடுத்தர அளவு ஓசனிச்சிட்டு ஆகும். இது 9–10 செ.மீ நீளமும், கிட்டத்தட்ட 3-4 கிராம் எடையும் கொண்டதாகும்.
பரம்பல்
தொகுஇவை தென்கிழக்கு அரிசோனா, தென் மேற்கு நியூ மெக்சிகோ ஆகிய தென்மேற்கு அமெரிக்கப் பகுதியிலும் வடமேற்கு மெக்கிக்கோவின் வட சோனோரா பகுதியிலும் உள்ள வானந்தரம் உட்பட்ட பகுதியிலுள்ள குறுங்காடுகளில் குஞ்சு பொறிக்கின்றன.
உசாத்துணை
தொகு- ↑ BirdLife International (2016). "Cynanthus latirostris". IUCN Red List of Threatened Species. 2016: e.T22725767A94902093. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22725767A94902093.en. Retrieved 19 November 2021