அகமதாபாத்-வடோதரா விரைவு நெடுஞ்சாலை

அகமதாபாத்-வடோதரா விரைவு நெடுஞ்சாலை அல்லது இந்திய தேசிய விரைவு நெடுஞ்சாலை 1 அல்லது மகாத்மா காந்தி விரைவுவழி[1] இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரையும் வடோதரா நகரையும் இணைக்கும் விரைவு நெடுஞ்சாலை ஆகும். இச்சாலையின் 93.1 கிமீ[2] நீளத்தில் இரண்டு இடைமாற்றுச்சந்திகளும் மட்டும் உள்ளன.[3] இச்சாலை 2003 ஆம் ஆண்டு மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டது.[4] இச்சாலை முழுவதிலும் ஊர்திகளின் வேக வரம்பு மணிக்கு 100 கிமீ ஆகும்.

Ahmedabad Vadodara Expressway
அகமதாபாத்-வடோதரா விரைவு நெடுஞ்சாலை
இந்திய தேசிய விரைவு நெடுஞ்சாலை 1
Map
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நீளம்:93.1 km (57.8 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:அகமதாபாத்
தெற்கு முடிவு:வடோதரா
அமைவிடம்
மாநிலங்கள்:குஜராத்
முக்கிய நகரங்கள்:நதியாத், ஆனந்த்
நெடுஞ்சாலை அமைப்பு
அகமதாபாத்-வடோதரா விரைவு நெடுஞ்சாலை

மேலும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு