அகரம் சிப்பந்தி தொடருந்து நிலையம்
அகரம் சிப்பந்தி தொடருந்து நிலையம் (Agaram Sibbandi railway station, நிலையக் குறியீடு:AGM), இந்தியாவின், தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாயுடுமங்கலம் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.
அகரம் சிப்பந்தி
இந்திய இரயில்வே நிலையம் | |
---|---|
அமைவிடம் | |
ஆள்கூறு | 12°23′28″N 79°06′09″E / 12.39111222°N 79.10239203°E |
வீதி | அகரம் சிப்பந்தி, நாயுடுமங்கலம் சாலை |
நகரம் | அகரம் சிப்பந்தி நாயுடுமங்கலம், கலசப்பாக்கம் வட்டம் |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மாநிலம் | தமிழ்நாடு |
ஏற்றம் | MSL + 20 அடி |
நிலையத் தகவல்கள் & வசதிகள் | |
அமைப்பு | தரையில் உள்ள நிலையில் |
நிலையம் நிலை | செயல்படுகிறது |
வாகன நிறுத்தும் வசதி | உண்டு |
Connections | வாடகையுந்து நிறுத்தும், பேருந்து |
இயக்கம் | |
குறியீடு | AGM |
கோட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தென்னக இரயில்வே |
தொடருந்து தடங்கள் | 3 |
நடைமேடை | 2 |
வரலாறு | |
திறக்கப்பட்ட நாள் | 1986[1] |
முந்தைய உரிமையாளர் | தெற்கு இரயில்வே |
மின்சாரமயமாக்கல் | 1989 [2] |
அமைவிடம் | |
இந்த தொடருந்து நிலையத்திலிருந்து வேலூர், காட்பாடி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் ஆகிய நகரங்களுக்கு நேரடியாக தொடருந்து சேவைகள் உள்ளது.
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- அகரம் சிப்பந்தி தொடருந்து நிலையம் Indiarailinfo.