அகோகோதே-1 (WASP - 1) என்பது பொன்மம்(உலோகம்) நிறைந்த 12 தோற்றப் பொலிவு பருமை கொண்ட விண்மீனாகும் , இது ஆண்ட்ரோமெடா விண்மீன் குழுவில் சுமார் 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.[6]

WASP-1

The star WASP-1.
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Andromeda[1]
வல எழுச்சிக் கோணம் 00h 20m 40.077s[2]
நடுவரை விலக்கம் +31° 59′ 23.79″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.68 ± 0.05[3]
இயல்புகள்
விண்மீன் வகைF7V[4]
தோற்றப் பருமன் (B)~12.0[5]
தோற்றப் பருமன் (V)11.68 ± 0.05[3]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −4.706±0.078[2] மிஆசெ/ஆண்டு
Dec.: −3.237±0.072[2] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)2.5171 ± 0.0676[2] மிஆசெ
தூரம்1,300 ± 30 ஒஆ
(400 ± 10 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)3.63+0.13
−0.14
[3]
விவரங்கள் [3]
திணிவு1.301+0.049
−0.047
M
ஆரம்1.515+0.052
−0.045
R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.190+0.020
−0.022
ஒளிர்வு2.88+0.36
−0.30
L
வெப்பநிலை6110±75 கெ
அகவை3.0±0.6 பில்.ஆ
வேறு பெயர்கள்
1SWASP J002040.07+315923.7, USNO-B1.0 1219-00005465, Gaia DR2 2862548428079638912, TYC 2265-107-1, GSC 02265-00107, 2MASS J00204007+3159239[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கோள் அமைப்பு

தொகு

2006 ஆண்டில் , ஒரு சூரியனுக்கு அப்பாற்பட்ட கோள் ஒன்று , அகல் கோணக் கோள் தேட்டக் குழுவால் கோள் கடப்பு முறை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது.[4] இந்த கோளின் அடர்த்தி 0.31 to 0.40 கி/செமீ3, ஆகும் , இது காரிக்கோளின் அடர்த்தியில் பாதியாகவும் , தண்ணீரின் அடர்த்தியின் மூன்றில் ஒரு பங்காகவும் உள்ளது. அகோகோதே - 1பி இன் வட்டணை விண்மீனின் சுழற்சி அச்சுக்கு 79.0++4.3
−4.5
.3.4 பாகை சாய்ந்து கிட்டத்தட்ட " முனைய வட்டணை " ஆக உள்ளது.[7][8][9]

நேர மாறுபாடுகளைப் பயன்படுத்தி கூடுதல் கோள்களுக்கான இரண்டு தேடல்கள் எதிர்மறையான முடிவுகளை அளித்துள்ளன.

அகோகோதே-1 தொகுதி[10]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.948+0.029
−0.028
 MJ
0.03958+0.00047
−0.00049
2.51994480±0.00000050 <0.013

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Roman, Nancy G. (1987). "Identification of a Constellation From a Position". Publications of the Astronomical Society of the Pacific 99 (617): 695–699. doi:10.1086/132034. Bibcode: 1987PASP...99..695R.  Vizier query form
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  3. 3.0 3.1 3.2 3.3 Torres, Guillermo; Winn, Joshua N.; Holman, Matthew J. (2008). "Improved Parameters for Extrasolar Transiting Planets". The Astrophysical Journal 677 (2): 1324–1342. doi:10.1086/529429. Bibcode: 2008ApJ...677.1324T. 
  4. 4.0 4.1 Cameron, A. Collier et al. (2007). "WASP-1b and WASP-2b: two new transiting exoplanets detected with SuperWASP and SOPHIE". Monthly Notices of the Royal Astronomical Society 375 (3): 951–957. doi:10.1111/j.1365-2966.2006.11350.x. Bibcode: 2007MNRAS.375..951C. https://academic.oup.com/mnras/article/375/3/951/1139249. 
  5. 5.0 5.1 "TYC 2265-107-1". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-05-20.
  6. Stempels, H. C. et al. (2007). "WASP-1: a lithium- and metal-rich star with an oversized planet". Monthly Notices of the Royal Astronomical Society 379 (2): 773–778. doi:10.1111/j.1365-2966.2007.11976.x. Bibcode: 2007MNRAS.379..773S. https://academic.oup.com/mnras/article/379/2/773/1026310. 
  7. Simpson, E. K.; Pollacco, D.; Cameron, A. Collier; Hébrard, G.; Anderson, D. R.; Barros, S. C. C.; Boisse, I.; Bouchy, F. et al. (2011). "The spin-orbit angles of the transiting exoplanets WASP-1b, WASP-24b, WASP-38b and HAT-P-8b from Rossiter-Mc Laughlin observations★". Monthly Notices of the Royal Astronomical Society 414 (4): 3023–3035. doi:10.1111/j.1365-2966.2011.18603.x. Bibcode: 2011MNRAS.414.3023S. 
  8. Granata, V. et al. (2014). "TASTE IV: Refining ephemeris and orbital parameters for HAT-P-20b and WASP-1b". Astronomische Nachrichten 335 (8): 797–803. doi:10.1002/asna.201412072. Bibcode: 2014AN....335..797G. 
  9. Maciejewski, G. et al. (2014). "Revisiting Parameters for the WASP-1 Planetary System". Acta Astronomica 64 (1): 11–26. Bibcode: 2014AcA....64...27M. http://acta.astrouw.edu.pl/Vol64/n1/pdf/pap_64_1_3.pdf. 
  10. Bonomo, A. S. et al. (2017). "The GAPS Programme with HARPS-N at TNG . XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets". Astronomy and Astrophysics 602: A107. doi:10.1051/0004-6361/201629882. Bibcode: 2017A&A...602A.107B. https://www.aanda.org/articles/aa/full_html/2017/06/aa29882-16/aa29882-16.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-1&oldid=3822884" இலிருந்து மீள்விக்கப்பட்டது