அகோகோதே-37 (WASP - 37) என்பது கன்னி விண்மீன்குழாமில் உள்ள ஒரு மஞ்சள் நிற முதன்மை வரிசை விண்மீனாகும்.

WASP-37
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox
பேரடை Virgo
வல எழுச்சிக் கோணம் 14h 47m 46.5618s
நடுவரை விலக்கம் 01° 03′ 53.8024″
தோற்ற ஒளிப் பொலிவு (V)12.704
இயல்புகள்
விண்மீன் வகைG2V
U−B color index0.022
B−V color index0.628
V−R color index0.337
J−H color index0.378
J−K color index0.406
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)7.927±0.0042 கிமீ/செ
Proper motion (μ) RA: -28.082±0.069 மிஆசெ/ஆண்டு
Dec.: 18.018±0.062 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)2.5183 ± 0.0493 மிஆசெ
தூரம்1,300 ± 30 ஒஆ
(397 ± 8 பார்செக்)
விவரங்கள் [1]
திணிவு0.926+0.039
−0.034
M
ஆரம்1.071+0.019
−0.018
R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.346+0.023
−0.021
வெப்பநிலை5795+69
−64
கெ
சுழற்சி வேகம் (v sin i)2.4±1.6[2] கிமீ/செ
அகவை10.31+4.01
−2.55
[3] பில்.ஆ
வேறு பெயர்கள்
WASP-37, DENIS J144746.5+010354, 2MASS J14474655+0103538, Gaia DR2 3652176997218325888[4]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

விண்மீன் பான்மைகள்

தொகு

அகோகோதே - 37 சூரியனின் உலோகத்தில் வெறும் 40% மட்டுமே கொண்ட குறைந்த உலோகத்தன்மை கொண்டது. [5]இது சூரியனை விட பழையதாக இருக்கலாம். [6] அகோகோதே- 37 இல் குறிப்பிடத்தக்க தீப்பிழம்பு உமிழ்வுச் செயல்பாடு ஏதும் இல்லை.

கோள் அமைப்பு

தொகு

சூடான வியாழன் வகைக் கோளான அகோகோதே - 37 பி 2010 ஆம் ஆண்டில் அகோகோதே - 36 விண்மீனைச் சுற்றிவருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.[5] 2018 ஆண்டின் ஆய்வில் , அகோகோதே - 37 விண்மீனின் வாழக்கூடிய மண்டலத்தில் வட்டணைகளின் நிலைப்பு WASP - 36b கோளால் குறிப்பிடத்தக்க அளவில் மாறவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

WASP-37 தொகுதி[5][7][8]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 1.79±0.17 MJ 0.045±0.002 3.5774807±0.0000019 0

மேற்கோள்கள்

தொகு
  1. Wang, Xian-Yu; Wang, Yong-Hao; Wang, Songhu; Wu, Zhen-Yu; Rice, Malena; Zhou, Xu; Hinse, Tobias C.; Liu, Hui-Gen; Ma, Bo; Peng, Xiyan; Zhang, Hui; Yu, Cong; Zhou, Ji-Lin; Laughlin, Gregory (2021), "Transiting Exoplanet Monitoring Project (TEMP). VI. The Homogeneous Refinement of System Parameters for 39 Transiting Hot Jupiters with 127 New Light Curves", The Astrophysical Journal Supplement Series, 255 (1): 15, arXiv:2105.14851, Bibcode:2021ApJS..255...15W, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-4365/ac0835, S2CID 235253975
  2. Brown, D. J. A. (2014). "Discrepancies between isochrone fitting and gyrochronology for exoplanet host stars?". Monthly Notices of the Royal Astronomical Society 442 (2): 1844–1862. doi:10.1093/mnras/stu950. Bibcode: 2014MNRAS.442.1844B. 
  3. Maxted, P. F. L.; Koen, C.; Smalley, B. (2011). "UBV(RI)C photometry of transiting planet hosting stars". Monthly Notices of the Royal Astronomical Society 418 (2): 1039–1042. doi:10.1111/j.1365-2966.2011.19554.x. Bibcode: 2011MNRAS.418.1039M. 
  4. WASP-37 -- Star
  5. 5.0 5.1 5.2 Simpson, E. K.; Faedi, F.; Barros, S. C. C.; Brown, D. J. A.; Cameron, A. Collier; Hebb, L.; Pollacco, D.; Smalley, B. et al. (2011). "WASP-37b: A 1.8MJEXOPLANET TRANSITING a METAL-POOR STAR". The Astronomical Journal 141 (1): 8. doi:10.1088/0004-6256/141/1/8. Bibcode: 2011AJ....141....8S. 
  6. Shkolnik, Evgenya L. (2013). "An Ultraviolet Investigation of Activity on Exoplanet Host Stars". The Astrophysical Journal 766 (1): 9. doi:10.1088/0004-637X/766/1/9. Bibcode: 2013ApJ...766....9S. 
  7. Georgakarakos, Nikolaos; Eggl, Siegfried; Dobbs-Dixon, Ian (2018). "Giant Planets: Good Neighbors for Habitable Worlds?". The Astrophysical Journal 856 (2): 155. doi:10.3847/1538-4357/aaaf72. Bibcode: 2018ApJ...856..155G. 
  8. Mallonn, M.; von Essen, C.; Herrero, E.; Alexoudi, X.; Granzer, T.; Sosa, M.; Strassmeier, K. G.; Bakos, G. et al. (2019). "Ephemeris refinement of 21 hot Jupiter exoplanets with high timing uncertainties". Astronomy & Astrophysics 622: A81. doi:10.1051/0004-6361/201834194. Bibcode: 2019A&A...622A..81M. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-37&oldid=3823647" இலிருந்து மீள்விக்கப்பட்டது