அகோகோதே-42
அகோகோதே-42 (WASP - 42) என்பது ஒரு K - வகை முதன்மை வரிசை விண்மீன் ஆகும். [6] இதன் மேற்பரப்பு வெப்பநிலை 5315±79 கெ. ஆகும். WASP - 42 விண்மீன் சூரியன். ஒத்த அடர்தனிமங்களின் செறிவில் உலோகத்தன்மை ([Fe/H]) of 0.05±0.13 அளவாக உள்ளது. மேலும் இதும் சூரியனை விட 11.3+1.5
−4.8பில்லியன் ஆண்டுகள் பழமையானது. அதன் K கதிர்நிரல் வகைக்கு ஏற்ற விண்மீன் கரும்புள்ளிச் செயல்பாட்டையும் இது வெளிப்படுத்தவில்லை.[4][2]
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Centaurus |
வல எழுச்சிக் கோணம் | 12h 51m 55.5580s[1] |
நடுவரை விலக்கம் | -42° 04′ 25.095″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 12.6[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K1V[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 41.25[3] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −49.875[3] மிஆசெ/ஆண்டு Dec.: 4.963[3] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 5.6209 ± 0.0153[3] மிஆசெ |
தூரம் | 580 ± 2 ஒஆ (177.9 ± 0.5 பார்செக்) |
விவரங்கள் [4] | |
திணிவு | 0.881+0.086 −0.081 M☉ |
ஆரம் | 0.850±0.035 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.50±0.18[5] |
வெப்பநிலை | 5315±79[2] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 2.70±0.40 கிமீ/செ |
அகவை | 11.3+1.5 −4.8 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
2017 ஆம் ஆண்டில் நடந்த பல வானளக்கைகளில் அகோகோதே - 42 விண்மீனுக்கான எந்த துணை விண்மீன்களையும் கண்டுபிடிக்கவில்லை.[7]
கோள் அமைப்பு
தொகு2012 ஆம் ஆண்டில், அகோகோதே-42 பி, கோளொன்று[8] இறுக்கமான, ஓரளவு மையம்பிறழ்ந்த வட்டணையில் கண்டுபிடிக்கப்பட்டது.[4] கோளின் சமனிலை வெப்பநிலை 1021±19 கெ ஆகும்.[2]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.501±0.034 MJ | 0.0548+0.0017 −0.0018 |
4.9816872±0.0000073 | 0.062+0.013 −0.011 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "WASP-42". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2020-12-22.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Southworth, John; Tregloan-Reed, J.; Andersen, M. I.; Calchi Novati, S.; Ciceri, S.; Colque, J. P.; D'Ago, G.; Dominik, M.; Evans, D.; Gu, S. -H.; Herrera-Cruces, A.; Hinse, T. C.; Jorgensen, U. G.; Juncher, D.; Kuffmeier, M.; Mancini, L.; Peixinho, N.; Popovas, A.; Rabus, M.; Skottfelt, J.; Tronsgaard, R.; Unda-Sanzana, E.; Wang, X. -B.; Wertz, O.; Alsubai, K. A.; Andersen, J. M.; Bozza, V.; Bramich, D. M.; Burgdorf, M.; et al. (2015), High-precision photometry by telescope defocussing. III. WASP-22, WASP-41, WASP-42 and WASP-55, arXiv:1512.05549, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stw279, S2CID 44864064
- ↑ 3.0 3.1 3.2 3.3 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G. (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Bonomo, A. S.; Desidera, S.; Benatti, S.; Borsa, F.; Crespi, S.; Damasso, M.; Lanza, A. F.; Sozzetti, A.; Lodato, G.; Marzari, F.; Boccato, C.; Claudi, R. U.; Cosentino, R.; Covino, E.; Gratton, R.; Maggio, A.; Micela, G.; Molinari, E.; Pagano, I.; Piotto, G.; Poretti, E.; Smareglia, R.; Affer, L.; Biazzo, K.; Bignamini, A.; Esposito, M.; Giacobbe, P.; Hébrard, G.; Malavolta, L.; et al. (2017), "The GAPS Programme with HARPS-N@TNG XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets", Astronomy & Astrophysics, A107: 602, arXiv:1704.00373, Bibcode:2017A&A...602A.107B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201629882, S2CID 118923163
- ↑ Mortier, A.; Santos, N. C.; Sousa, S. G.; Fernandes, J. M.; Adibekyan, V. Zh.; Delgado Mena, E.; Montalto, M.; Israelian, G. (2013), "New and updated stellar parameters for 90 transit hosts The effect of the surface gravity", Astronomy and Astrophysics, 558: A106, arXiv:1309.1998, Bibcode:2013A&A...558A.106M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201322240, S2CID 118750676
- ↑ Southworth, J. (2016). "4. Physical Properties". High-precision photometry by telescope defocussing (PDF). Vol. VIII. WASP-22, WASP-41, WASP-41 and WASP-55. p. 4210. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stw279. பார்க்கப்பட்ட நாள் 25 October 2023.
- ↑ Evans, D. F.; Southworth, J.; Smalley, B.; Jørgensen, U. G.; Dominik, M.; Andersen, M. I.; Bozza, V.; Bramich, D. M.; Burgdorf, M. J. (2018), High-resolution Imaging of Transiting Extrasolar Planetary systems (HITEP). II. Lucky Imaging results from 2015 and 2016, arXiv:1709.07476, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201731855
- ↑ Lendl, M.; Anderson, D. R.; Collier-Cameron, A.; Doyle, A. P.; Gillon, M.; Hellier, C.; Jehin, E.; Lister, T. A.; Maxted, P. F. L.; Pepe, F.; Pollacco, D.; Queloz, D.; Smalley, B.; Ségransan, D.; Smith, A. M. S.; Triaud, A. H. M. J.; Udry, S.; West, R. G.; Wheatley, P. J. (2012), "WASP-42 b and WASP-49 b: two new transiting sub-Jupiters", Astronomy & Astrophysics, 544: A72, arXiv:1205.2757, Bibcode:2012A&A...544A..72L, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201219585, S2CID 54186638