அகோகோதே-67 (WASP-67) என்பது 620 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள K-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . விண்மீனின் அகவை குறைவாக உள்ளது. ஆனால் சூரியனை விட தோராயமாக 8.7+5.5
−8.6
பில்லியன் ஆண்டுகள் அகவையினதாக, அதாவது 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் புடவியின் அகவைக்கும் இடைப்பட்டதாக, இருக்கலாம். [2] WASP-67 விண்மீனில் அடர்தனிமங்கள் சற்றே குறைந்தே உள்ளது. சூரியனைப் போல 85% இரும்பு செறிவே ச்உள்ளது.[3]

WASP-67
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Sagittarius
வல எழுச்சிக் கோணம் 19h 42m 58.5217s[1]
நடுவரை விலக்கம் -19° 56′ 58.523″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)12.54
இயல்புகள்
விண்மீன் வகைK0V[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)0.29[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 1.759[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −32.902[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)5.2496 ± 0.0427[1] மிஆசெ
தூரம்621 ± 5 ஒஆ
(190 ± 2 பார்செக்)
விவரங்கள் [3]
திணிவு0.91±0.28 M
ஆரம்0.88±0.08 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.35±0.15
வெப்பநிலை5200±100 கெ
சுழற்சி வேகம் (v sin i)2.1±0.4[4] கிமீ/செ
அகவை8.7+5.5
−8.6
[2] பில்.ஆ
வேறு பெயர்கள்
Gaia DR2 6868476691490044672, WASP 67, TYC 6307-1388-1, 2MASS J19425852-1956585[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

2016 இல் ஒரு பல்வகை ஆய்வுகள், அகோகோதே-67 விண்மீனுக்கு ஒரு இணை விண்மீனை 4.422±0.018 சாய்வு பிரிப்பில் கண்டறிந்துள்ளது. [6] ஆயினும்கூட, 2017 இல் பின்தொடர்ந்த நோக்கீடுகள் எந்த விண்மீன் இணையையும் கண்டுபிடிக்கத் தவறிவிட்டன. [7]

கோள் அமைப்பு

தொகு

2012 ஆம் ஆண்டில், வெப்பமான வியாழன் கோள் ஒத்த அகோகோதே-67 b எனும் கோள் ஒரு இறுக்கமான, வட்ட சுற்றுப்பாதையில் கண்டறியப்பட்டது.[4] அதன் சமனிலை வெப்பநிலை 1050 கெ.ஆகும்.[8]

கோள் வளிமண்டலத்தில் தண்ணீர் உள்ளது, மேலும் ஒரு முகில்அடுக்கு ஒத்த வளைமப் பெருங்கோள் அததொ-P-38b ஐ விட அதிகமாக அமைந்துள்ளது, இது உயர் கோள் பொன்மத்(உலோகத்) தன்மையைக் குறிக்கிறது. [8]

WASP-67 தொகுதி[3]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.43±0.09 MJ 0.0510+0.001
−0.0008
[2]
4.61442±0.00001 0[9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 2.3 Mancini, L.; Southworth, J.; Ciceri, S.; Calchi Novati, S.; Dominik, M.; Henning, Th.; Jørgensen, U. G.; Korhonen, H.; Nikolov, N.; Alsubai, K. A.; Bozza, V.; Bramich, D. M.; d'Ago, G.; Figuera Jaimes, R.; Galianni, P.; Gu, S.-H.; Harpsøe, K.; Hinse, T. C.; Hundertmark, M.; Juncher, D.; Kains, N.; Popovas, A.; Rabus, M.; Rahvar, S.; Skottfelt, J.; Snodgrass, C.; Street, R.; Surdej, J.; Tsapras, Y.; Vilela, C. (2014), "Physical properties of the WASP-67 planetary system from multi-colour photometry", Astronomy & Astrophysics, 568: A127, arXiv:1406.7448, Bibcode:2014A&A...568A.127M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201424106, S2CID 53646473
  3. 3.0 3.1 3.2 Stassun, Keivan G.; Collins, Karen A.; Gaudi, B. Scott (2016), "Accurate Empirical Radii and Masses of Planets and Their Host Stars with Gaia Parallaxes", The Astronomical Journal, 153 (3): 136, arXiv:1609.04389, Bibcode:2017AJ....153..136S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/aa5df3, S2CID 119219062
  4. 4.0 4.1 Hellier, Coel; Anderson, D. R.; Collier Cameron, A.; Doyle, A. P.; Fumel, A.; Gillon, M.; Jehin, E.; Lendl, M.; Maxted, P. F. L. (2012), Seven transiting hot-Jupiters from WASP-South, Euler and TRAPPIST: WASP-47b, WASP-55b, WASP-61b, WASP-62b, WASP-63b, WASP-66b & WASP-67b, arXiv:1204.5095, Bibcode:2012MNRAS.426..739H, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1365-2966.2012.21780.x
  5. "WASP-67". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg.
  6. Evans, D. F.; Southworth, J.; Maxted, P. F. L.; Skottfelt, J.; Hundertmark, M.; Jørgensen, U. G.; Dominik, M.; Alsubai, K. A.; Andersen, M. I. (2016), High-resolution Imaging of Transiting Extrasolar Planetary systems (HITEP). I. Lucky imaging observations of 101 systems in the southern hemisphere, arXiv:1603.03274, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201527970
  7. Evans, D. F.; Southworth, J.; Smalley, B.; Jørgensen, U. G.; Dominik, M.; Andersen, M. I.; Bozza, V.; Bramich, D. M.; Burgdorf, M. J. (2018), High-resolution Imaging of Transiting Extrasolar Planetary systems (HITEP). II. Lucky Imaging results from 2015 and 2016, arXiv:1709.07476, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201731855
  8. 8.0 8.1 Bruno, Giovanni; Lewis, Nikole K.; Stevenson, Kevin B.; Filippazzo, Joseph; Hill, Matthew; Fraine, Jonathan D.; Wakeford, Hannah R.; Deming, Drake; Kilpatrick, Brian (2018), A COMPARATIVE STUDY OF WASP-67b AND HAT-P-38b FROM WFC3 DATA, arXiv:1712.03384, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/aaa0c7Bruno, Giovanni; Lewis, Nikole K.; Stevenson, Kevin B.; Filippazzo, Joseph; Hill, Matthew; Fraine, Jonathan D.; Wakeford, Hannah R.; Deming, Drake; Kilpatrick, Brian; Line, Michael R.; Morley, Caroline V.; Collins, Karen A.; Conti, Dennis M.; Garlitz, Joseph; Rodriguez, Joseph E. (2018), "A COMPARATIVE STUDY OF WASP-67b AND HAT-P-38b FROM WFC3 DATA", The Astronomical Journal, 155 (2): 55, ArXiv:1712.03384, Bibcode:2018AJ....
  9. Kammer, Joshua A.; Knutson, Heather A.; Line, Michael R.; Fortney, Jonathan J.; Deming, Drake; Burrows, Adam; Cowan, Nicolas B.; Triaud, Amaury H. M. J.; Agol, Eric; Desert, Jean-Michel; Fulton, Benjamin J.; Howard, Andrew W.; Laughlin, Gregory P.; Lewis, Nikole K.; Morley, Caroline V.; Moses, Julianne I.; Showman, Adam P.; Todorov, Kamen O. (2015), "Spitzersecondary Eclipse Observations of Five Cool Gas Giant Planets and Empirical Trends in Cool Planet Emission Spectra", The Astrophysical Journal, 810 (2): 118, arXiv:1508.00902, Bibcode:2015ApJ...810..118K, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/810/2/118, S2CID 13378720
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-67&oldid=4125724" இலிருந்து மீள்விக்கப்பட்டது