அக்னிச் சிறகுகள்

அப்துல் கலாம் எழுதிய நூல்களில் ஒன்று

அக்னிச் சிறகுகள் (Wings of Fire) என்பது முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவர் பேராசிரியர் அப்துல் கலாமின் சுயசரிதைப் புத்தகமாகும். இப்புத்தகத்தை அப்துல் கலாம்[1] மற்றும் அவர் நண்பர் அருண் திவாரி[2] ஆகியோர் எழுதினர். இப்புத்தகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. மு. சிவலிங்கம் என்பவர் இதனை தமிழில் மொழிபெயர்த்தார். இப்புத்தகம் தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மலையாளம், ஒரியா, மராத்தி, சீனம் உள்ளிட்ட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.[3]

அக்னிச் சிறகுகள்
Wings of fire
நூலாசிரியர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
பொருண்மைI
வகைசுயசரிதை
வெளியீட்டாளர்பல்கலைக்கழகப் பதிப்பு
வெளியிடப்பட்ட நாள்
1999
ஊடக வகைஅச்சு (நூல் அட்டை)
பக்கங்கள்180 பக்கங்கள்
ISBNபன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7371-146-1
OCLC41326410
LC வகைQ143.A197 A3 1999

இப்புத்தகம் 7 பகுதிகளைக் கொண்டுள்ளது.

  1. முன்னுரை
  2. அறிமுகம்
  3. முனைதல்
  4. படைத்தல்
  5. அமைதப்படுத்துதல்
  6. தியானம்
  7. நிறைவுரை

மேற்கொள்கள்

தொகு
  1. "kalam profile". Archived from the original on 2015-08-09. பார்க்கப்பட்ட நாள் 2015-08-15.
  2. wings of Fire
  3. "In French". Archived from the original on 2009-05-21. பார்க்கப்பட்ட நாள் 2015-08-15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-21. பார்க்கப்பட்ட நாள் 2015-08-15.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னிச்_சிறகுகள்&oldid=3932085" இலிருந்து மீள்விக்கப்பட்டது