அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.
தகவல் | விவரம் |
---|---|
இறைவி | தாண்டேஸ்வரி எனும் அங்காள பரமேஸ்வரி (பார்வதி) |
திருத்தலம் | மேல் மலையனூர் |
மந்திரம் | ஓம் சக்தி ஓம் அங்காள பரமேஸ்வரி போற்றி |
இறைவன் | தாண்டேஸ்வரர் (சிவன்) |
ஆயுதங்கள் | திரிசூலம், உடுக்கை, வாள், கபாலம், பாசம், பிரம்பு |
குன்று | கழுகு |
தல விருட்சம் | வில்வம், மயில் கொன்றை |
தீர்த்தம் | அக்னி தீர்த்தம் |
மூலவர்
தொகுஇக்கோயிலில் அம்பாள் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இங்குள்ள அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றே அழைக்கின்றனர்.[1]
தல வரலாறு
தொகுவிழாக்கள்
தொகுஆடி வெள்ளிக்கிழமை, நவராத்திரி, கார்த்திகை, தைப் பொங்கல், மாசி மாதத் தேர்த்திருவிழா உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலின் நடைபெறுகின்றன. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ மேல்மலையனூர். viluppuram.nic.in/.
- ↑ அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், தினமலர் கோயில்கள்