அசாம் ஓலைப் பாம்பு

அசாம் ஓலைப் பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
ஒலிகோடான்
இனம்:
ஒ. கேட்டனாடசு
இருசொற் பெயரீடு
ஒலிகோடான் கேட்டனாடசு
(எட்வர்ட் பிளைத், 1854)[2]

அசாம் ஓலைப் பாம்பு (Assam kukri snake) என்பது கொலுப்ரினே என்ற துணைக் குடும்பத்தில் உள்ள ஒரு வகை பாம்பு சிற்றினம் (ஒலிகோடான் கேட்டனாடசு) ஆகும். இது இந்தியா, மியான்மர், வியட்நாம், கம்போடியா, சீனா, தாய்லாந்து, லாவோசு ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Thy, N.; Nguyen, T.Q.; Chan-Ard, T.; Lau, M. (2021). "Oligodon catenatus". IUCN Red List of Threatened Species 2021: e.T192216A2056977. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T192216A2056977.en. https://www.iucnredlist.org/species/192216/2056977. பார்த்த நாள்: 10 June 2023. 
  2. Blyth, EDWARD. 1855. Notices and descriptions of various reptiles, new or little known [part 2]. J. Asiatic Soc. Bengal, Calcutta, 23 (3): 287-302 [1854]
  3. Lalbiakzuala, Lalremsanga HT. 2020. Rediscovery of Oligodon catenatus (Blyth, 1854) (Squamata: Colubridae) from India. Amphibian & Reptile Conservation 14(3) [General Section]: 226-230

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_ஓலைப்_பாம்பு&oldid=4029554" இலிருந்து மீள்விக்கப்பட்டது