அசிடாம்ஃபெனிகால்

அசிடாம்ஃபெனிகால் (Azidamfenicol) என்பது ஓர் ஆம்பீனிகால் எதிர் உயிரி ஆகும். இதனுடைய விவரக் குறிப்புகள் குளோரம்பீனிகாலின் விவரக் குறிப்புகளை ஒத்திருக்கிறது. கண்சொட்டு மருந்து மற்றும் எளிதில் பாதிக்கக்கூடிய பாக்டீரியத் தொற்றுகளுக்கு மேற்பூச்சுக் களிம்பாகவும் இம்மருந்துப் பொருள் மேற்பரப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறத[1]

அசிடாம்ஃபெனிகால்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
2-அசிடோ-N-((1R,2R)-1,3-ஈரைதராக்சி-1-(4-நைட்ரோபீனைல்) புரொப்பென்-2-யில்)அசிட்டமைடு
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் International Drug Names
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை பரிந்துரைக்கு மட்டும்
வழிகள் மேற்பரப்பு (விக்சனரி:கண்ணுக்குரிய)
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 13838-08-9 N
ATC குறியீடு S01AA25
பப்கெம் CID 62858
ChemSpider 56590 Y
UNII 40257685LM Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D07411 Y
ChEMBL CHEMBL278788 N
வேதியியல் தரவு
வாய்பாடு C11

H13 Br{{{Br}}} N5 O5  

மூலக்கூற்று நிறை 295.251 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C11H13N5O5/c12-15-13-5-10(18)14-9(6-17)11(19)7-1-3-8(4-2-7)16(20)21/h1-4,9,11,17,19H,5-6H2,(H,14,18)/t9-,11-/m1/s1 Y
    Key:SGRUZFCHLOFYHZ-MWLCHTKSSA-N Y
இயற்பியல் தரவு
உருகு நிலை 99–107 °C (210–225 °F)

மேற்கோள்கள்

தொகு
  1. Martindale, 35th Edition, 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிடாம்ஃபெனிகால்&oldid=1940513" இலிருந்து மீள்விக்கப்பட்டது