அசிட்டுரிக் அமிலம்

அசிட்டுரிக் அமிலம் (Aceturic acid) என்பது C4H7NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். அமினோ அமிலம் கிளைசினுடைய வழிப்பொருளான இச்சேர்மம் என்-அசிட்டைல் கிளைசின் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இவ்வமிலத்தின் உப்புகள் அசிட்டுரேட்டுகள் எனப்படுகின்றன.

அசிட்டுரிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-அசிட்டமிடோ அசிட்டிக் அமிலம்
வேறு பெயர்கள்
என்-அசிட்டைல் கிளைசின், அசிட்டமிடோ அசிட்டிக் அமிலம்,அசிட்டைல் கிளைகோகால்
இனங்காட்டிகள்
543-24-8
Abbreviations AcGly
ChemSpider 10507
InChI
  • InChI=1S/C4H7NO3/c1-3(6)5-2-4(7)8/h2H2,1H3,(H,5,6)(H,7,8)
    Key: OKJIRPAQVSHGFK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10972
  • CC(=O)NCC(=O)O
பண்புகள்
C4H7NO3
வாய்ப்பாட்டு எடை 117.10 g·mol−1
தோற்றம் வெண்மை நிற தூள் அல்லது ஊசிகள்
உருகுநிலை 206 முதல் 208 °C (403 முதல் 406 °F; 479 முதல் 481 K)
2.7% at 15 °C
காடித்தன்மை எண் (pKa) 3.64
தீங்குகள்
S-சொற்றொடர்கள் S24/25
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பென்சீனில் உள்ள அசிட்டிக் நீரிலியை சிறிது அதிக அளவில் கிளைசினுடன் சேர்த்து சூடுபடுத்துவதால் அசிட்டுரிக் அமிலம் தயாரிக்க முடியும் [1]. அல்லது தூய்மையான அசிட்டிக் அமிலத்திலுள்ள அசிட்டிக் நீரிலியுடன் சம அளவு கிளைசின் சேர்த்து சூடுபடுத்தியும் இதைத் தயாரிக்கலாம் [2].

மேற்கோள்கள்

தொகு
  1. Radenhausen (1895). "none". J. Prakt. Chem. 52: 437. 
  2. Dakin (1929). "none". J. Biol. Chem. 82: 443. 

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டுரிக்_அமிலம்&oldid=3435015" இலிருந்து மீள்விக்கப்பட்டது