அசியோடிசு அரிசுட்டெல்லாட்டா
அசியோடிசு அரிசுட்டெல்லாட்டா என்பது மெலசுட்டோமட்டேசி குடும்பத்தில் உள்ள ஒரு வகை தாவரமாகும் . இது ஈக்வடாருக்கு மட்டுமே சொந்தமானது . அதன் இயற்கை வாழ்விடம் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
அசியோடிசு அரிசுட்டெல்லாட்டா | |
---|---|
Aciotis rubricaulis | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Aciotis |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/AciotisA. aristellata
|
இருசொற் பெயரீடு | |
Aciotis aristellata Markgr. |
மேற்கோள்கள் தொகு
- ↑ Cotton, E.; Pitman, N. (2004). "Aciotis aristellata". IUCN Red List of Threatened Species 2004: e.T45659A11005819. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T45659A11005819.en. https://www.iucnredlist.org/species/45659/11005819. பார்த்த நாள்: 16 November 2021.