அசுடோர்கா பெருங்கோவில்

அசுடோர்கா பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of Astorga; எசுப்பானியம்: Catedral de Santa María de Astorga) என்பது எசுப்பானியாவின் அசுடோர்கா எனும் இடத்தில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இப்பெருங்கோவில் 1931 ஆம் ஆண்டில் எசுப்பானிய நினைவுச் சின்னமாக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் 1417 ஆம் ஆண்டில் ஆரம்பமாயின. இப்பேராலயத்தைக் கட்டுவித்தவர் பதினெட்டாம் சிக்லோ அரசர் (Siglo XVIII) ஆவார்.

அசுடோர்கா பெருங்கோவில்
Astorga Cathedral
Catedral de Astorga
அசுடோர்கா பெருங்கோவில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்அசுடோர்கா, எசுப்பானியா
சமயம்கத்தோலிக்கப் பேராலயம்
தலைமைபேராயர் கமிலோ லொரென்சோ இக்லிசியாஸ்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுடோர்கா_பெருங்கோவில்&oldid=4102421" இலிருந்து மீள்விக்கப்பட்டது