அசுட்டட்டைன் புரோமைடு
வேதிச் சேர்மம்
அசுட்டட்டைன் புரோமைடு (Astatine bromide) என்பது AtBr என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட உப்பீனிகளிடைச் சேர்மமாகும். இது அசுட்டட்டைன் மோனோபுரோமைடு, அசுட்டட்டைன் ஒற்றைபுரோமைடு என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அசுட்டட்டைன் ஒற்றைபுரோமைடு
| |
வேறு பெயர்கள்
அசுட்டட்டைன் புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
AtBr | |
வாய்ப்பாட்டு எடை | 289.904 கி/மோல் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அசுட்டட்டைன் ஓரயோடைடு அசுட்டட்டைன் ஒற்றைகுளோரைடு |
தொடர்புடைய சேர்மங்கள் | புரோமின் ஒற்றைக்குளோரைடு புரோமின் ஒற்றை புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅசுட்டட்டைன் தனிமம், நீர்த்த அயோடின் ஒற்றைபுரோமைடுடன் வினைபுரிந்து அசுட்டட்டைன் ஒற்றைபுரோமைடை உருவாக்குகிறது.
- 2 At + 2 IBr → 2 AtBr + I2[1]
தனிமநிலையிலுள்ள அசுட்டட்டைன் மற்றும் புரோமின் இரண்டும் வினைபுரிவதாலும் அசுட்டட்டைன் புரோமைடு உருவாகிறது.:[2]
- At2 +Br2→ 2 AtBr
மேற்கோள்கள்
தொகு- ↑ Zuckerman & Hagen 1989, ப. 31.
- ↑ Argonne National Laboratory Annual Report 1965. pp 62. chemistry of astatine. (Google Books)
உசாத்துணை
தொகு- Zuckerman, J J; Hagen, A P (1989). Inorganic Reactions and Methods, the Formation of Bonds to Halogens. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-18656-4.