அச்சாரம் 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். மோகன் கிருஷ்ணா இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், முன்னா, பூனம் கவுர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] ஜூன் 19, 2015 ஆம் ஆண்டு இத்திரைபடம் வெளியிடப்பட்டது.[2]

அச்சாரம்
இயக்கம்மோகன் கிருஷ்ணா
தயாரிப்புஏ சங்கர பத்மா
கதைமோகன் கிருஷ்ணா
இசைசிறீகாந்து தேவா
நடிப்புகணேஷ் வெங்கட்ராமன்
முன்னா
பூனம் கவுர்
ஒளிப்பதிவுஆர் கே பிரதாப்
படத்தொகுப்புசுரேஷ் அர்சு
கலையகம்தாரு நிஷா மூவிசு
வெளியீடு19 சூன் 2015 (2015-06-19)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. ""It is essential for an artist to connect with all the segments of markets", Ganesh Venkatraman". behindwoods.com. Retrieved 17 September 2015.
  2. "Friday Fury -June 19". Sify. Archived from the original on 19 ஜூன் 2015. Retrieved 17 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சாரம்&oldid=3659241" இலிருந்து மீள்விக்கப்பட்டது