முன்னா (நடிகர்)
இந்தியத் திரைப்பட நடிகர்
முன்னா என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பான்மையாக நடிப்பவர்.
முன்னா | |
---|---|
பிறப்பு | கென்னி சீமான் 1 மே 1979 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர், Physiotherapist |
செயற்பாட்டுக் காலம் | 2003- தற்போது |
வாழ்க்கைத் துணை | பெடாடி மாரி (2010-present) |
கௌரிசங்கரன், ராவணன், சிலந்தி போன்ற படங்கள் இவருக்கு புகழ் தேடி தந்தன. [1]
திரைப்படம்
தொகுஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2003 | கௌரிசங்கரன் | சங்கரன் | மலையாளம் | |
பல்லவன் | தமிழ் | |||
2004 | ஜனனம் | தமிழ் | ||
2006 | உன்னை எனக்கு பிடிச்சிருக்கு | தமிழ் | ||
2007 | அட | விக்கி | தெலுங்கு | |
2008 | சிலந்தி (திரைப்படம்) | தமிழ் | ||
ஜனகம் | மலையாளம் | |||
2009 | கண்டேன் காதலை | கௌதம் | தமிழ் | |
2010 | ராவணன் (திரைப்படம்) | சக்கரை | தமிழ் | |
மொகபத் | அமீர் | மலையாளம் | ||
2012 | பேங்கிங் அவர்ஸ் 10 டு 4 | ராகுல் | மலையாளம் | |
2012 | மாலு சிங் | அவராகவே | மலையாளம் | |
2013 | குட்டியும் கொலும் | Babu | மலையாளம் | |
2014 | டு நாரா வித் லவ் | அவராகவே | மலையாளம் | |
2015 | அச்சாரம் | சிவா | தமிழ் |
ஆதாரங்கள்
தொகு- ↑ "Munna-Anu Engagement". Sify.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-07.