அச்சுந்தன்வயல்
அச்சுந்தன்வயல் (Achunthanvayal) இராமநாதபுரம் வட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஆகும்[4][5].
அச்சுந்தன்வயல் (Achunthanvayal) | |||
— ஊராட்சி — | |||
ஆள்கூறு | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | இராமநாதபுரம் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
இக்கிராமம் இராமநாதபுரம் நகரிலிருந்து 4 கி.மீ தொலைவில் ராமேஸ்வரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் (NH-49) அமைந்துள்ளது. கிராமத்தில் நீர் ஆதாரத்திற்காக இராமநாதபுரத்தின் பெரிய கண்மாயை மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும், இக்கிராமத்தில் இராமநாதபுரத்து மன்னராக இருந்த ராஜதிரை சண்முக ராஜேஸ்வரன் சேதுபதி அவர்களால் 1965ம் ஆண்டு கட்டப்பட்ட சேதுபதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது.
அச்சுந்தன்வயல் கிராமத்தில் 2014ம் ஆண்டு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 232 ஆண் வாக்காளர்களும் 241 பெண் வாக்காளர்களும் உள்ளனர்[6].
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-24.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2014-09-24.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-04-14. பார்க்கப்பட்ட நாள் 2014-09-24.