அஜ்ஜன அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

அஜ்ஜனஅள்ளி (Ajjanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643649.[1] இது அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அஜ்ஜன அள்ளி
அஜ்ஜனள்ளி
அஜ்ஜனஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
636 810

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 2,609 வீடுகளும் 10,481 மக்களும் வாழ்கின்றனா். இதில் 5,774 ஆண்களும், 4,707 பெண்களும் ஆவா்.[2]

மேற்கோள்

தொகு
  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. "Ajjanahalli Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்ஜன_அள்ளி&oldid=3690043" இலிருந்து மீள்விக்கப்பட்டது