அஞ்சனூர்
அஞ்சனூர் (Anjanur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது கோபிசெட்டிபாளையத்திலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவிலும் ஈரோடு மாவட்டத் தலைமையகத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கிராமம் கோபிசெட்டிபாளையத்தை புஞ்சைப் புளியம்பட்டியை இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. அஞ்சனூரில் சுமார் 4302 மக்கள் உள்ளனர்.[1]
அஞ்சனூர் Anjanur | |
---|---|
ஆள்கூறுகள்: 11°20′45″N 77°16′20″E / 11.34583°N 77.27222°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
மண்டலம் | கோயம்புத்தூர் (கொங்கு நாடு) |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | கோபிசெட்டிப்பாளையம் |
மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 634945 |
தொலைபேசி குறியீடு | 91(04285) |
வாகனப் பதிவு | TN 36 |