அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம்
அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் (Anjappar Chettinad Restaurant) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பிரதானமாக செயல்படுகிறது. இந்நிறுவனம் தனியாருக்கு சொந்தமானது. அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தின் முதல் கிளை சென்னையில் 1964-ல் திறக்கப்பட்டது.[1] இந்நிறுவனம் இந்தியாவில் சென்னையில் 30 இடங்களிலும், ஈரோடு, மதுரை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் பெங்களூரில் உணவகங்களை இயக்குகிறது. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், கனடா, மலேசியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இந்நிறுவனத்தின் உணவகங்கள் உள்ளன.[2] அஞ்சப்பர் உணவகங்கள் பாரம்பரியமான செட்டிநாடு உணவுவகைகளுக்காக அறியப்படுகின்றன.[3]
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | சென்னை (1964) |
நிறுவனர்(கள்) | அஞ்சப்பர் |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
தொழில்துறை | உணவகம் |
இணையத்தளம் | அஞ்சப்பர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Keerthana, R. (2010-08-15). "Quality, service, variety". தி இந்து (Chennai, India). http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/article571321.ece. பார்த்த நாள்: 2 June 2011.
- ↑ Anjappar Branches பரணிடப்பட்டது 6 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Kannadasan, Akila (24 December 2010). "Celebrating Chettinad". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 9 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121109232139/http://www.hindu.com/mp/2010/12/24/stories/2010122451321100.htm. பார்த்த நாள்: 2 June 2011. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-09. பார்க்கப்பட்ட நாள் 2022-09-08.