அடினோமெரா லுட்சி

அடினோமெரா லுட்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
லெப்டோடேக்டைலிடே
பேரினம்:
அடினோமெரா
இனம்:
அ. லுட்சி
இருசொற் பெயரீடு
அடினோமெரா லுட்சி
கேயர், 1975[2]
வேறு பெயர்கள் [3]

லெப்டோடேக்டைலசு லுட்சி (கேயர், 1975)

அடினோமெரா லுட்சி ( Adenomera lutzi) என்பது லெப்டோடேக்டிலிடே குடும்பத்தைச் சாா்ந்த ஓா் தவளை இனம் ஆகும். இது தென்அமொிக்காவின் வடகுதியில் உள்ள கயானா மேல் பொடாரோ நதியில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.[2] இது கயானாவில் [4] காணப்படக்கூடிய ஒரு அகணிய தவளை இனமாகும். இவற்றின இயற்கை வாழ்விவிடங்கள் மித வெப்ப மண்டலம் அல்லது வெப்ப மண்டலம் ஈரமான தாழ்நிலக்காடுகள் மற்றும் வெப்ப மண்டல ஈரமான மான்டேன் காடுகள் ஆகியனவாகும்.

சான்றுகள் தொகு

  1. IUCN SSC Amphibian Specialist Group (2018). "Adenomera lutzi". IUCN Red List of Threatened Species 2018: e.T56310A120110512. doi:10.2305/IUCN.UK.2018-1.RLTS.T56310A120110512.en. https://www.iucnredlist.org/species/56310/120110512. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. 2.0 2.1 Heyer, W.R. (1975). "Adenomera lutzi (Amphibia: Leptodactylidae), a new species of frog from Guyana". Proceedings of the Biological Society of Washington 88: 315–318. https://www.biodiversitylibrary.org/part/44190#/summary. 
  3. Frost, Darrel R. (2018). "Adenomera lutzi Heyer, 1975". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 11 April 2018.
  4. Kok, P.J.R.; M.N.C. Kokubum; R.D. MacCulloch; A. Lathrop (2007). "Morphological variation in Leptodactylus lutzi (Anura, Leptodactylidae) with description of its advertisement call and notes on its courtship behaviour". Phyllomedusa. 6: 45–60. doi:10.11606/issn.2316-9079.v6i1p45-60. Reynolds, R., Hoogmoed, M., MacCulloch, R. & Gaucher, P. 2004. Adenomera lutzi. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 22 July 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடினோமெரா_லுட்சி&oldid=3746373" இலிருந்து மீள்விக்கப்பட்டது