முதன்மை பட்டியைத் திறக்கவும்

அடைக்கலமாதா கல்லூரி வல்லம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். [1][2]

அடைக்கலமாதா கல்லூரி
குறிக்கோளுரைநம்பிக்கை,உறுதி,விடாமுயற்சி
உருவாக்கம்1988
தலைவர்அருணாசலம்,M.A., M.L., PhD., MBA.,
முதல்வர்ஆரோக்கியராஜ்,M.Sc.,M.Phil.,(PhD.,)
அமைவிடம்Arun Nagar, Vallam, Thanjavur-6130 403
10°43′19″N 79°02′59″E / 10.721895°N 79.049689°E / 10.721895; 79.049689ஆள்கூற்று: 10°43′19″N 79°02′59″E / 10.721895°N 79.049689°E / 10.721895; 79.049689
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக் கழகம்
இணையத்தளம்www.amcvallam.com

வரலாறுதொகு

அடைக்கலமாதா கல்லூரி தான் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் சுயநிதி கல்லூரி ஆகும். 1988 இல் அருணாச்சலம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

அமைவிடம்தொகு

தஞ்சாவூரில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள வல்லம் என்ற ஊரில் உள்ளது.

சிறப்பம்சங்கள்தொகு

நிறுவனங்கள்தொகு

  • அடைக்கலமாதா கல்விநிறுவன மேலாண்மை
  • அருன் கல்வியியல் நிறுவனம்
  • அடைக்கலமாதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • கிறிஸ்துராஜ் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
  • புணித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வல்லம்

துறைகள்தொகு

சான்றுகள்தொகு

வெளிஇணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைக்கலமாதா_கல்லூரி&oldid=2794677" இருந்து மீள்விக்கப்பட்டது