அட்டகாமா பாலைவனம்
தென் அமெரிக்காவில் உள்ள பாலைவனம்
(அட்டகாமா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அட்டகாமா பாலைவனம் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஒரு பாலைவனம் ஆகும். இது உலகின் பெரிய பாலைவனங்களில் ஒன்று. சுமார் 1,000 கிலோமீட்டர் நீளத்தில் தென் அமெரிக்காவின் மேற்கில், பசுபிக் கடற்கரையோர பகுதியில் நீண்டுள்ளது. இந்த பாலைவனம் உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் என்று நாசா மற்றும் தேசிய புவியியல் கழகம் ஆகிய அமைப்புக்கள் அறிவித்துள்ளன. இப்பாலைநிலத்தின் மொத்தப் பரப்பளவு 105,000 சதுர கி. மீ (41,000 சதுர மைல்)
அட்டகாமா | |
பாலைவனம் | |
நாசாவால் வெளியிடப்பட்ட அட்டகாமாவின் செய்ம்மதிப் படம்
| |
நாடுகள் | சிலி, பெரு, பொலிவியா, அர்ஜென்டினா |
---|---|
பரப்பு | 1,05,000 கிமீ² (40,541 ச.மைல்) |
Biome | பாலைவனம் |
அட்டகாமா பாலைவனத்தின் பூகோளவியல் வரைபடம்
|
அடகாமா பாலைநிலத்தில் 27 மார்சு 2015இல் பெய்த கன மழையால் சிலி மற்றும் பெரு நாடுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.[1].[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Floods swamp Chile's Atacama region Floods swamp Chile's Atacama region
- ↑ பாலைவனத்தில் கடும் வெள்ளம் – காணொளி