அட்டெலோர்னிசு

அட்டெலோர்னிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பிராச்சிப்டெராசிடே
பேரினம்:
அட்டெலோர்னிசு
சிற்றினம்

உரையினை காண்க

அட்டெலோர்னிசு (Atelornis) என்பது பிராச்சிப்டெராசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பறவை பேரினமாகும். இந்தப் பேரினம் மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

சிற்றினங்கள்

தொகு

இரண்டு சிற்றினங்கள் இந்தப் பேரினத்தின் கீழ் உள்ளன.

படம் விலங்கியல் பெயர் பரவல் செம்பட்டியல் நிலை
  அட்டெலோர்னிசு கிராசுலே[1] மடகாசுகர் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
  அட்டெலோர்னிசு பிட்டாய்டெசு[2] மடகாசுகர் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டெலோர்னிசு&oldid=4013831" இலிருந்து மீள்விக்கப்பட்டது