அட்ட சிவதாண்டவங்கள்

ஆடல்வல்லோன் என்று அழைக்கப்பெறும் சைவர்களின் கடவுளான சிவபெருமானின் தாண்டவங்களில் எட்டு சிவதாண்டவங்கள் அஷ்ட சிவதாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை தமிழில் எண்வகைத் தாண்டவங்கள் என்றும் அறியப்பெறுகின்றன.

  1. பிரதம மகா சங்கார கிருத்திய தாண்டவம்
  2. பாண்டரங்கத் தாண்டவம்
  3. கோடுத் தாண்டவம்
  4. சிவானந்த தாண்டவம்
  5. சுந்தர தாண்டவம்
  6. திரிபுர தாண்டவம்
  7. அனவரத தாண்டவம்
  8. ஆனந்த தாண்டவம்

கருவி நூல்

தொகு

சைவ மரபும் மெய்ப்பொருளியலும் நூல் பி. ஆர். நரசிம்மன் - பகுதி சிவதாண்டவத்தின் மெய்ப்பொருளியல் கோட்பாடு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்ட_சிவதாண்டவங்கள்&oldid=2266869" இலிருந்து மீள்விக்கப்பட்டது