அணியற

1978 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் திரைப்படம்

அணியற (Aniyara) என்பது 1978-ஆம் ஆண்டு மலையாள மொழியில் தயாரிக்கப்பட்ட ஓர் இந்தியத் திரைப்படம் ஆகும். இப்படத்தை பரதன் இயக்க, எம். ஓ. ஜோசப் தயாரித்தார். கவியூர் பொன்னம்மா, சங்கராடி, பகதூர், எம். ஜி. சோமன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஜி. தேவராஜன் இப்படத்திற்கு இசையமைத்தார்.[1][2][3]

அணியற
இயக்கம்பரதன் (திரைப்பட இயக்குநர்)
தயாரிப்புஎம்.ஓ. ஜோசப்
கதைஉறூப்
திரைக்கதைஉறூப்
இசைஜி. தேவராஜன்
நடிப்புகவியூர் பொன்னம்மா
சங்கராடி
பகதூர்
எம். ஜி. சோமன்
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புஎம். எஸ். மணி
கலையகம்மஞிலாஸ்
விநியோகம்மஞிலாஸ்
வெளியீடு12-மே-1978
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்

தொகு

ஒலிப்பதிவு

தொகு

ஜி. தேவராஜன் இசையமைப்பில் பாடல் வரிகளை பு. பாசுகரன் எழுதினார்.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நிமிட:நொடிகள்)
1 "அனகசங்கல்ப காயிகே" கே. சே. யேசுதாசு பு. பாசுகரன்
2 "காஞிரோட்டு காயலிலே" கார்த்திகேயன் பு. பாசுகரன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Aniyara". MalayalaChalachithram. பார்க்கப்பட்ட நாள் 2014-10-08.
  2. "Aniyara". malayalasangeetham.info. Archived from the original on 13 October 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-10-08.
  3. "Aniyara". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணியற&oldid=3839398" இலிருந்து மீள்விக்கப்பட்டது