அண்மை கிழக்கின் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை

அண்மை கிழக்கின் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் நிவாரண முகமை (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East) என்பது ஐக்கிய நாடுகள் அவையின் திட்டமாகும். அண்மைக் கிழக்கின் லெவண்ட் பிரதேசத்தில் வாழும் பாலஸ்தீன அகதிகளுக்கு கல்வி, சுகாதாரம், சமூக சேவைகள், தங்குமிட வசதிகள், சிறு கடன் மற்றும் அவசரகால உதவிகள் செய்வதற்கு 8 டிசம்பர் 1949 அன்று நிறுவப்பட்ட அமைப்பாகும்.[3][4] including legally adopted children.[5] இதன் தலைமையகம் அம்மான் மற்றும் காசாக்கரையில் உள்ளது. 1948 அரபு - இசுரேல் போர் காரணமாக இந்த அமைப்பு நிறுவப்பட்டது.

UNRWA
அண்மை கிழக்கின் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் நிவாரண முகமை
United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East
சுருக்கம்UNRWA
உருவாக்கம்8 திசம்பர் 1949; 75 ஆண்டுகள் முன்னர் (1949-12-08)
வகைஐக்கிய நாடுகள் அவையின் திட்டம்
நோக்கம்பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரண உதவிகள் செய்யும் திட்டம்
தலைமையகம்அம்மான், ஜோர்தான்
சேவை
லெவண்ட்
சேவைகள்
  • கல்வி
  • சுகாதாரம்
  • சமூக சேவைகள்
  • தங்குமிட வசதிகள்
  • சிறு கடன்
  • அவசரகால உதவிகள்[1]
துறைகள்மனிதாபிமான உதவிகள்
தாய் அமைப்பு
ஐக்கிய நாடுகள் அவை
வரவு செலவு திட்டம் (2020)
US$806 மில்லியன்[2]
பணிக்குழாம்
30,000
வலைத்தளம்https://www.unrwa.org/
1 சனவரி 2017 அன்று UNRWA அமைப்பின் செயல்பாடுகளைக் காட்டும் வரைபடம்

2019 முடிய இந்த அமைப்பில் 5.6 மில்லியன் பாலஸ்தீன அகதிகள் பதிவுச் செய்து கொண்டு, நிவாரண உதவிகள் பெறுகின்றனர்..[6]

இந்த அமைப்பில் பணியாற்றும் 30,000 ஊழியர்களில் பெரும்பாலோர் பாலஸ்தீன அகதிகள் ஆவார். சிறு அளவில் பன்னாட்டு ஊழியர்கள் பணியில் உள்ளனர்.[7]


ஜோர்டான், லெபனான், சிரியா, காசாக்கரை, கிழக்கு எருசலேம் மற்றும் மேற்குக் கரை பகுதிகளுக்கு வெளியே வாழும் பாலாஸ்தீன அகதிகளுக்கு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் உதவி செய்கிறது. [8][9][a]இந்த அமைப்பு நிவாரண உதவிகளுக்கு, பல்வேறு நாடுகளிடமிருந்து நிதியுதவி மற்றும் பொருளுதவிகள் பெறுகிறது.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Unlike UNRWA, UNHCR has a specific mandate to assist refugees in eliminating their refugee status by local integration in the current country, resettlement in a third country or repatriation when possible. See Miller, Elhanan (June 2012). "Palestinian Refugees and the Israeli-Palestinian Peace Negotiations" (PDF). International Centre for the Study of Radicalisation and Political Violence. Archived from the original (PDF) on 7 February 2016. Retrieved 17 January 2015. To use a trite image, while UNHCR strives to give its refugees fishing rods, UNRWA is busy distributing fish

மேற்கோள்கள்

தொகு
  1. UNRWA (n.d.). "What We Do". UNRWA. United Nations. Archived from the original on 17 December 2018. பார்க்கப்பட்ட நாள் 16 December 2018.
  2. UNRWA (August 2020). "HOW WE SPEND FUNDS". UNRWA. United Nations. Archived from the original on 17 December 2020. பார்க்கப்பட்ட நாள் 13 August 2020.
  3. Dowty, Alan (2012), Israel/Palestine, Polity, p. 243, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780745656113
  4. UNRWA in Figures பரணிடப்பட்டது 8 சனவரி 2021 at the வந்தவழி இயந்திரம்.
  5. "Consolidated Eligibility and Registration Instructions" (PDF). UNRWA. Archived (PDF) from the original on 1 September 2022. பார்க்கப்பட்ட நாள் 7 February 2022. Persons who meet UNRWA's Palestine Refugee criteria These are persons whose regular place of residence was Palestine during the period 1 June 1946 to 15 May 1948, and who lost both home and means of livelihood as a result of the 1948 conflict. Palestine Refugees, and descendants of Palestine refugee males, including legally adopted children, are eligible to register for UNRWA services. The agency accepts new applications from persons who wish to be registered as Palestine Refugees. Once they are registered with UNRWA, persons in this category are referred to as Registered Refugees or as Registered Palestine Refugees.
  6. "Frequently asked questions". UNRWA (in ஆங்கிலம்). Archived from the original on 10 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  7. "Working at UNRWA". UNRWA. Archived from the original on 21 September 2023. பார்க்கப்பட்ட நாள் 13 August 2020.
  8. UNRWA & UNHCR 2007, ப. 3,11: "The vast majority of Palestinian refugees fall under the UNRWA mandate, but there is still a large number living in other countries of the region, such as the Gulf States, Egypt, Iraq or Yemen, or further afield in Australia, Europe and America."
  9. Refugees, United Nations High Commissioner for. "UNHCR - The UN Refugee Agency". Archived from the original on 12 September 2022. பார்க்கப்பட்ட நாள் 31 December 2008.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு