அததொ எசு-3
அததொ எசு-3 என்பது 1,380 ஒளியாண்டுகள் (420 புடைநொடிகள்) தொலைவில் உள்ள F-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . அதன் மேற்பரப்பு வெப்பநிலை 6351 ±76 K ஆகும். HATS-3 அதன் அடர்தனிமங்களின் செறிவில் ஒப்பீட்டளவில் சூரியனை விடகுறைகிறது, பொன்மத்(உலோகத்)தன்மை Fe/H சுட்டெண் −0.157 ±0.07 ஆகும். ஆனால். இது 3.2 +0.6
−0.4 பில்லியன் ஆண்டுகள் தன் அகவையில் சூரியனை விட சற்று இளையது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Capricornus[1] |
வல எழுச்சிக் கோணம் | 20h 49m 49.78530s[2] |
நடுவரை விலக்கம் | -24° 25′ 43.5378″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 12.43[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F[4] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −22.07±0.83[2] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 10.393 மிஆசெ/ஆண்டு Dec.: 15.478 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 2.3595 ± 0.0171[2] மிஆசெ |
தூரம் | 1,380 ± 10 ஒஆ (424 ± 3 பார்செக்) |
விவரங்கள் [5] | |
திணிவு | 1.210±0.040 M☉ |
ஆரம் | 1.400±0.030 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.22±0.01[4] |
வெப்பநிலை | 6351±76 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 9.1±1.3 கிமீ/செ |
அகவை | 3.20+0.60 −0.40 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
2016 இல் பன்முகத்தன்மை HATS-3 அ.ளக்கைக்கு 3.671 ±0.016 வில்நொடிகள் தொலைவில் ஒரு நட்சத்திர இணையைக் கண்டறிந்தது. [6]
கோள் அமைப்பு
தொகு2013 ஆம் ஆண்டில், அததொ எசு-3 பி என்று பெயரிடப்பட்ட ஒரு கோள், இறுக்கமான, கிட்டத்தட்ட வட்டணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் கோள் வட்டணை விண்மீனின் நிலநடுவரைத் தளத்துடன் 3 ±25 ° மையம்பிறழ்வான கோணத்தில் வைக்கப்படலாம். கோள்களின் சமனிலை வெப்பநிலை 1643 K ஆகும்.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 1.10+0.18 −0.19 MJ |
0.04852+0.00053 −0.00054 |
3.5478510(50) | <0.30 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Finding the constellation which contains given sky coordinates". djm.cc. 2 August 2008.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G. Gaia DR3 record for this source at VizieR.
- ↑ 3.0 3.1 "HATS-3". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
- ↑ 4.0 4.1 Bayliss, D.; Zhou, G.; Penev, K.; Bakos, G. Á.; Hartman, J. D.; Jordán, A.; Mancini, L.; Mohler-Fischer, M.; Suc, V.; Rabus, M.; Béky, B.; Csubry, Z.; Buchhave, L.; Henning, T.; Nikolov, N.; Csák, B.; Brahm, R.; Espinoza, N.; Noyes, R. W.; Schmidt, B.; Conroy, P.; Wright, D. J.; Tinney, C. G.; Addison, B. C.; Sackett, P. D.; Sasselov, D. D.; Lázár, J.; Papp, I.; Sári, P. (2013), "HATS-3b: AN INFLATED HOT JUPITER TRANSITING AN F-TYPE STAR", The Astronomical Journal, 146 (5): 113, arXiv:1306.0624, Bibcode:2013AJ....146..113B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-6256/146/5/113, S2CID 119194040
- ↑ 5.0 5.1 Bonomo, A. S.; Desidera, S. (June 2017). "The GAPS Programme with HARPS-N at TNG. XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets". Astronomy & Astrophysics 602: A107. doi:10.1051/0004-6361/201629882. Bibcode: 2017A&A...602A.107B.
- ↑ Evans, D. F.; Southworth, J.; Maxted, P. F. L.; Skottfelt, J.; Hundertmark, M.; Jørgensen, U. G.; Dominik, M.; Alsubai, K. A.; Andersen, M. I. (2016), "High-resolution Imaging of Transiting Extrasolar Planetary systems (HITEP)", Astronomy & Astrophysics, 589: A58, arXiv:1603.03274, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201527970