அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர் (Aditi Shankar) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் பின்னணிப் பாடகி ஆவார்.தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கிறார்.[1] விருமன் (2022) திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
அதிதி ஷங்கர் | |
---|---|
2023 இல் அதிதி | |
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | சிறீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2022–தற்பொழுது வரை |
பெற்றோர் | ஷங்கர் - ஈஸ்வரி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅதிதி இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். இவர் இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கரின் மகள் ஆவார். இவருக்கு ஐஸ்வர்யா ஷங்கர் என்ற மூத்த சகோதரியும், அர்ஜித் ஷங்கர் என்ற தம்பியும் உள்ளனர்.[2] அதிதி ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார். பட்டம் பெற்ற பிறகு, தனது நீண்ட கால நடிப்பு ஆர்வத்தைப் பற்றி பெற்றோரிடம் தெரிவித்து,விருமன் படத்தில் அறிமுகமானார்.[3]
தொழில்
தொகுதெலுங்கில் கானி படத்தின் "ரோமியோ ஜூலியட்" பாடலுக்காக அதிதி பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.[4]
2021 இல், திரைப்பட இயக்குனர் எம். முத்தையா அவரை அணுகி விருமன் என்ற மசாலா படத்தில் கதாநாயகியாக நடிக்க கேட்டுக்கொண்டார்.[5] இப்படத்தில் மதுர வீரன் என்ற பாடலை பாடியுள்ளார்.[6]
2022 இன் நடுப்பகுதியில், மடோனா அசுவின் இயக்கத்தில், சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து மாவீரன் என்னும் படத்தில் நடிக்கத் துவங்கினார். அப்படம் சூலை 2023 இல் வெளியானது.[7][8] அப்படத்தில் வண்ணாரப்பேட்டையில ஒரு வவ்வாலு என்னும் பாடலையும் பாடினார்.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அதர்வாவின் சகோதரருக்கு இணையாக படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.[9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "I'll pursue both singing and acting equally, says Aditi Shankar". The Times of India. 9 August 2022. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ill-pursue-both-singing-and-acting-equally-says-aditi-shankar/articleshow/93437537.cms.
- ↑ "Shankar's daughter Aditi Shankar to make her silver screen debut with Viruman". The Indian Express (in ஆங்கிலம்). 6 September 2021. Archived from the original on 17 June 2022. பார்க்கப்பட்ட நாள் 17 June 2022.
- ↑ "Aditi Shankar to Kalyani Priyadarshan: Daughters of Tamil directors who made their debut as heroines" (in en). 6 September 2021. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/aditi-shankar-to-kalyani-priyadarshan-daughters-of-tamil-directors-who-made-their-debut-as-heroines/photostory/85977666.cms.
- ↑ "Romeo Juliet, Third Single From Varun Tej's Ghani, Trends on YouTube". news18.com (in ஆங்கிலம்). 10 February 2022. Archived from the original on 18 June 2022. பார்க்கப்பட்ட நாள் 18 June 2022.
- ↑ "Karthi, Aditi Shankar film Viruman wrapped up". Cinema Express (in ஆங்கிலம்). 22 December 2021. Archived from the original on 22 December 2021. பார்க்கப்பட்ட நாள் 17 June 2022.
- ↑ "Aditi Shankar Reveals How She Got Opportunity to Sing in Viruman". news18.com. 9 August 2022. Archived from the original on 13 August 2022. பார்க்கப்பட்ட நாள் 13 August 2022.
- ↑ "After Aditi Shankar, director Mysskin roped in for Sivakarthikeyan's Maaveeran". The Indian Express (in ஆங்கிலம்). 4 August 2022. Archived from the original on 13 August 2022. பார்க்கப்பட்ட நாள் 13 August 2022.
- ↑ "Aditi Shankar on board as the female lead in Sivakarthikeyan's bilingual film Maaveeran". Pinkvilla (in ஆங்கிலம்). 6 August 2022. Archived from the original on 24 August 2022. பார்க்கப்பட்ட நாள் 24 August 2022.
- ↑ "Aditi Shankar will be Akash's love interest in his debut film with Vishnuvardhan". 20 March 2023. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/aditi-shankar-will-be-akashs-love-interest-in-his-debut-film-with-vishnuvardhan/articleshow/98792464.cms?from=mdr.
- ↑ "Vishnuvardhan teams up with Aditi Shankar, Akash Murali for a romantic flick. Details inside". indiatoday.in (in ஆங்கிலம்). 21 March 2023. Archived from the original on 10 May 2023. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.