அந்தமான் வால் காகம்

செங்குதச் சின்னான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கினம்
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
டென்டிரோசைட்டா
இனம்:
டெ. பேலேயீ
இருசொற் பெயரீடு
டென்டிரோசைட்டா பேலேயீ
டைட்லர், 1863

அந்தமான் வால் காகம் (Andaman treepie)(டென்டிரோசைட்டா பேலேயீ) என்பது கோர்விடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவையாகும் . இதனை 1863ஆம் ஆண்டில் இராபர்ட் கிறிசுடோபர் டைட்லர் முதன்முதலில் விவரித்தார். இது இந்தியாவின் அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இங்கு இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகளாகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]

இதனுடைய அறிவியல் பெயர் ஆங்கிலோ-இந்திய அதிகாரி எட்வர்ட் கிளைவ் பெய்லியின் நினைவாகப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International. 2017. Dendrocitta bayleii. The IUCN Red List of Threatened Species 2017: e.T22705852A118561208. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22705852A118561208.en. Downloaded on 31 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_வால்_காகம்&oldid=3477029" இலிருந்து மீள்விக்கப்பட்டது