அந்தூரியம் சூப்பர்பம்

அந்தூரியம் சூப்பர்பம் (தாவர வகைப்பாட்டியல்: Anthurium superbum) என்பது அரேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவர இனமாகும். இது ஈக்வடார் நாட்டில் பெரும்பான்மையாக காணப்படுகிறது. மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரப்பதமான தாழ்நில காடுகளே இதன் வாழிடமாகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

அந்தூரியம் சூப்பர்பம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. superbum
இருசொற் பெயரீடு
Anthurium superbum
Madison

மேற்கோள்கள் தொகு

  1. Benavides, G.; Pitman, N. (2003). "Anthurium superbum". IUCN Red List of Threatened Species 2003: e.T42978A10761789. doi:10.2305/IUCN.UK.2003.RLTS.T42978A10761789.en. https://www.iucnredlist.org/species/42978/10761789. பார்த்த நாள்: 17 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தூரியம்_சூப்பர்பம்&oldid=3927056" இலிருந்து மீள்விக்கப்பட்டது