அனந்தநாதர்
அனந்தநாதர் (Anantanatha), சமண சமயத்தின் 14வது தீர்த்தங்கரர் ஆவார். இவர் இச்வாகு குல மன்னர் சிம்மசேனா - இராணி சுயாசாவிற்கும் அயோத்தியில் பிறந்தவர். [1] கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷராக [2] விளங்கிய ஆனந்தநாதர், இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[3] பொன்னிற மேனியுடைய அனந்தநாதரின் சின்னம் முள்ளம்பன்றி ஆகும்.
அனந்தநாதர் | |
---|---|
இதர் சமணக் கோயிலில் அனந்தநாதரின் சிற்பம் | |
அதிபதி | 14வது தீர்த்தங்கரர் |
இலக்கியம்
தொகு- கிபி1200ல், ஜன்னா என்பவர் அனந்தபுராணம் எனும் நூலை எழுதியுள்ளார்.
கோயில்
தொகுகேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான கல்பற்றாவில் அனந்தநாதரின் கோயில் உள்ளது.
படக்காட்சியகம்
தொகு-
அனந்தநாதரின் சிற்பம்
-
அனந்தநாதர் கோயில், மதுபன்
இதனையும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
- Jain, Arun Kumar (2009), Faith & Philosophy of Jainism, Gyan Publishing House, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788178357232, பார்க்கப்பட்ட நாள் 2017-10-08