ஆனா இவனோவிச்

(அனா இவனோவிச் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆனா இவானவிச் (செருபிய மொழி: Ana Ivanović செருபிய மொழி: Ана Ивановић, Ana Ivanović[4][5] âna iʋǎːnoʋit͡ɕ, பிறப்பு: நவம்பர் 6, 1987) செர்பியா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரராங்கனை ஆவார். 2008 ஆம் ஆண்டில் மகளிர் டென்னிசு சங்கத் தரவரிசையில் முதலிடம் பெற்றார். அவர் பத்து மகளிர் டென்னிசு சங்கம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.[6]

ஆனா இவனோவிச்
நாடு செர்பியாவும் மொண்டெனேகுரோவும்
(2003–2006)
 செர்பியா (2006–தற்போது)
வாழ்விடம்பேர்ன், சுவிச்சர்லாந்து
உயரம்1.86 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)[1][2]
தொழில் ஆரம்பம்ஆகத்து 17, 2003
விளையாட்டுகள்வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்)
பரிசுப் பணம்அமெரிக்க $ 8,507,522
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்298–128
பட்டங்கள்10 WTA, 5 ITF
அதிகூடிய தரவரிசைநம். 1 (சூன் 9, 2008)
தற்போதைய தரவரிசைநம். 20 (அக்டோபர் 10, 2011)[3]
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்தோ (2008)
பிரெஞ்சு ஓப்பன்வெ (2008)
விம்பிள்டன்அ.இ (2007)
அமெரிக்க ஓப்பன்நான்காம் சுற்று (2007, 2010, 2011)
ஏனைய தொடர்கள்
Tour Finalsஅ.இ (2007)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்25–30
பட்டங்கள்0
அதியுயர் தரவரிசைநம். 50 (செப்டம்பர் 25, 2006)
தற்போதைய தரவரிசைநம். 141 (அக்டோபர் 10, 2011)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
பிரெஞ்சு ஓப்பன்முதல் சுற்று (2005, 2007)
விம்பிள்டன்மூன்றாம் சுற்று (2005)
அமெரிக்க ஓப்பன்மூன்றாம் சுற்று (2006)
இற்றைப்படுத்தப்பட்டது: அக்டோபர் 10, 2011.

மேற்கோள்கள்

தொகு
  1. "WTA Profile". Archived from the original on 2010-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-10-25.
  2. "Ana Ivanovic, WTA – Tennis". CBSSports.com. June 11, 2008. பார்க்கப்பட்ட நாள் July 9, 2010.
  3. http://www.wtatennis.com/page/RankingsSingles/0,,12781~0~1~100,00.html
  4. Ana Ivanović vesti.rs 23 April 2012
  5. John Grasso Historical Dictionary of Tennis 2011 Page 225
  6. "மீண்டும் வெற்றிப் பாதையில் இவானவிச்". வெப்துனியா. ஜூன் 9, 2007. http://tamil.webdunia.com/sports/othersports/news/1008/10/1100810053_1.htm. பார்த்த நாள்: சூலை 1, 2008. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனா_இவனோவிச்&oldid=3683336" இலிருந்து மீள்விக்கப்பட்டது